தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  காம உணர்ச்சி அதிகமாக இருக்கும் ராசிகள்.. எப்போதும் தாம்பத்திய சிந்தனை தான்.. நீங்களும் அந்த ராசியாக பாருங்கள்

காம உணர்ச்சி அதிகமாக இருக்கும் ராசிகள்.. எப்போதும் தாம்பத்திய சிந்தனை தான்.. நீங்களும் அந்த ராசியாக பாருங்கள்

May 10, 2024 02:08 PM IST Suriyakumar Jayabalan
May 10, 2024 02:08 PM , IST

  • Married Life: சிலர் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து செல்ல வேண்டும் என நினைப்பார்கள். அந்த வகையில் ஒரு சில ராசிக்காரர்கள் உடலுறவில் மட்டும் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவ கிரகங்களின் இடமாற்றத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் எழுதப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது நவகிரகங்களின் அசைவுகளால் அனைத்து விதமான செயல்பாடுகளும் நடக்கின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலங்கள் எடுத்துக் கொள்வார்கள் அந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். 

(1 / 7)

குறிப்பாக மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணத்தை பெற்றிருப்பார்கள். தங்களுக்கு என தனிப்பட்ட குணத்தை மனிதர்கள் பெற்றிருந்தாலும் ஏதோ ஒரு கிரகத்தை 12 ராசிக்காரர்களும் அதிபதியாக கொண்டிருப்பார்கள்.

(2 / 7)

சில ராசிகாரர்கள் அந்தந்த கிரகங்களுக்கு ஏற்றவாறு ஒரு தனிப்பட்ட குணாதிசயத்தில் வாழ்ந்து வருவார்கள். அப்படிப்பட்ட ராசிக்காரர்களின் சிலர் காதலித்து திருமணம் செய்து தங்களது குடும்பத்தை நடத்த வேண்டும் என நினைப்பார்கள். ஒரு சிலர் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து செல்ல வேண்டும் என நினைப்பார்கள். அந்த வகையில் ஒரு சில ராசிக்காரர்கள் உடலுறவில் மட்டும் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 7)

கும்ப ராசி: சனி பகவானை அதிபதியாக கொண்ட நீங்கள் உடலுறவில் அதிகம் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பீர்கள் தங்களது தொடையை சந்தித்து சில நாட்கள் இருந்திருந்தாலும் அவர்கள் மீது உறவு கொள்வதில் அதிகமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள். காதலில் ஈடுபடுவதற்கு முன்பாகவே உறவின் ஈடுபட்டு அதன் மூலம் காதலை அதிகப்படுத்துகிறீர்கள். 

(4 / 7)

மேஷ ராசி: நீங்கள் எப்போதும் பெண்களை அதிகம் விரும்பக்கூடிய எண்ணத்தைக் கொண்டிருப்பீர்கள் பேரின்பத்தை விட சிற்றின்பத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக விளங்கி வருகிறார்கள். வயது அதிகரிக்க அதிகரிக்க உங்களுக்கு இல்லற வாழ்க்கையில் அதிக எண்ணம் பெருக்கெடுக்கும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு காத்துக் கொண்டிருப்பீர்கள்

(5 / 7)

தனுசு ராசி: காதல் வாழ்க்கைகள் தனக்கான துணையை தானே தேடிக் கொள்ளும் ராசிக்காரர்களாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். திருமணத்திற்கு முன்பாகவே உறவில் ஈடுபடுப்பை அதிகமாக விரும்பக் கூடியவர்கள். தன்னம்பிக்கை மற்றும் துணிச்சல் உங்களுக்கு எப்போதும் அதிகம். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் உங்களுடைய ஆசைக்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து விடுவீர்கள். 

(6 / 7)

ரிஷப ராசி: காதல் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ராசி நீங்கள். நீங்கள் அதிகம் காமத்தை விரும்பக் கூடியவர். எது ஆசைப்பட்டாலும் கிடைப்பதை வைத்து உங்களது ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தாம்பத்திய வாழ்க்கை பற்றி உங்களுக்கு அதிக கற்பனை இருந்து கொண்டே இருக்கும். எப்போதும் அதற்காக தயாராக இருப்பீர்கள். தனது துணையை கவர்ந்து இழுக்கக்கூடிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்