தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பிறப்பிலேயே அழு மூஞ்சியாக இருக்கும் ராசிகள்.. சின்ன சின்ன விஷயத்துக்கும் அழுதுகிட்டே இருப்பாங்க.. பலவீனமான ராசி யார்?

பிறப்பிலேயே அழு மூஞ்சியாக இருக்கும் ராசிகள்.. சின்ன சின்ன விஷயத்துக்கும் அழுதுகிட்டே இருப்பாங்க.. பலவீனமான ராசி யார்?

Apr 24, 2024 04:30 PM IST Suriyakumar Jayabalan
Apr 24, 2024 04:30 PM , IST

  • Zodiac Signs: உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினமும் தனிப்பட்ட குணாதிசயத்தை கொண்டிருக்கும். மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமாக தங்களது குணத்தின் அடிப்படையில் வாழக்கூடியவர்கள். தனக்கான குணங்கள் தனிப்பட்ட முறையில் இருந்தாலும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக விளங்கி வரும்.

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் இடமாற்றத்தின் பொழுது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். நவகிரகங்களின் அசைவுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைக்கப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினமும் தனிப்பட்ட குணாதிசயத்தை கொண்டிருக்கும். மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமாக தங்களது குணத்தின் அடிப்படையில் வாழக்கூடியவர்கள். தனக்கான குணங்கள் தனிப்பட்ட முறையில் இருந்தாலும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக விளங்கி வரும். 

(2 / 6)

அந்த கிரகங்களின் அடிப்படையில் அனைத்து ராசிக்காரர்களும் தனிப்பட்ட சிறப்பு குணாதிசயத்தை பெற்றெடுப்பார்கள். அந்த வகையில் ஒரு சில ராசிகள் இயற்கையாகவே மிகவும் பலவீனமாக இருப்பார்கள். சிறிய விஷயங்களுக்கு கூட எளிதில் பலவீனமடைந்து உடைந்து விடுவார்கள். அப்படிப்பட்ட ராசிகள் யார் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கடக ராசி: இவர்கள் சந்திரன் பகவானால் ஆளப்படக்கூடிய ராசியாக திகழ்ந்து வருகின்றனர். மிகவும் உணர்ச்சிக்கு அதிக இடம் கொடுத்து வாழக்கூடியவர்கள் உள்ளுணர்வு இயல்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மிகவும் ஆழமாக உணர்ந்து செயல்படக் கூடியவர்கள். அனைத்து முடிவுகளையும் தங்களது இதயத்தை அணுகி எடுக்கக்கூடியவர்கள்.

(4 / 6)

மீன ராசி: உள்ளுணர்வு மற்றும் நெருக்கமான உறவுகளுக்கு அதிக இடம் கொடுக்கக் கூடியவர்கள். இவர்கள் மிகவும் இரக்கமுள்ள மனிதர்களாக வாழக்கூடியவர்கள்.  மகிழ்ச்சி மற்றும் துக்கம் இந்த அனைத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து தங்களது உணர்வை எளிதில் வெளிப்படுத்தி விடுவார்கள். அதிகம் அது கண்ணீராகத்தான் இருக்கும்.

(5 / 6)

விருச்சிக ராசி: புளூட்டோ கிரகத்தால் ஆளப்படும் இவர்கள் வெளியே இருப்பவர்களுக்கு மிகவும் மர்மமாக தெரிவார்கள். எளிதில் மற்றவர்களிடம் தங்களைப் பற்றி வெளிப்படுத்த மாட்டார்கள். தங்களது உணர்வுகளை வெளிப்படையாக காட்டாமல் அமைதியாக இருக்கக் கூடியவர்கள். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்