தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Vakra 2023: சனி வந்துட்டாரு..இனி இந்த ராசிகளுக்கு டபுள் டமாக்கா தான்!

Sani Vakra 2023: சனி வந்துட்டாரு..இனி இந்த ராசிகளுக்கு டபுள் டமாக்கா தான்!

Aug 03, 2023 12:40 PM IST Suriyakumar Jayabalan
Aug 03, 2023 12:40 PM , IST

  • சனிபகவானின் வக்ரப் பெயர்ச்சியால் நற் பலன்களை பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ரிஷப ராசி: சனியின் வக்ரப் பெயர்ச்சி உங்கள் ராசியில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தப் போகிறார். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. நிதிநிலைமை நல்ல முன்னேற்றம் பெற போகின்றது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(1 / 4)

(2 / 4)

துலாம் ராசி: சனிபகவான் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தப் போகிறார். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றியை பெற்று தரப் போகிறார். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆடம்பர வாழ்க்கையை பெற்றுத் தருவார். பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். 

(3 / 4)

மகர ராசி: சனிபகவானின் வக்ரப் பெயர்ச்சியால் மகர ராசிக்கு குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது. நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். அனைத்து செயல்களின் முடிவும் உங்களுக்கு திருப்தி கொடுக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்