Jackpot : நேரடியாக முரட்டு அடி.. மீனத்தில் நேர்கோட்டில் புதன் பயணம்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிக்க முடியாது
- Jackpot: இந்த ஏப்ரல் மாதத்தில் புதன் பகவான் மீன ராசி வழியாக நேரடி கோட்டில் நகரத் தொடங்கியுள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சில சிக்கல்களை கொடுக்கப் போகின்றது.
- Jackpot: இந்த ஏப்ரல் மாதத்தில் புதன் பகவான் மீன ராசி வழியாக நேரடி கோட்டில் நகரத் தொடங்கியுள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சில சிக்கல்களை கொடுக்கப் போகின்றது.
(1 / 6)
நவகிரகங்கள் தங்களது இடத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த இடமாற்றத்தில் எடுத்துக் கொள்ளும் காலமானது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான்.
(2 / 6)
புதன் பகவான் கல்வி அறிவு வியாபாரம் நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். குறைந்த காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் புதன் பகவான். கிரகங்களின் அனைத்து விதமான அசைவுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் இந்த ஏப்ரல் மாதத்தில் புதன் பகவான் மீன ராசி வழியாக நேரடி கோட்டில் நகரத் தொடங்கியுள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சில சிக்கல்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் நேரடியான பயணத்தை தொடங்கியுள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான துன்பங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பல முக்கிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. வியாபாரம் மற்றும் தொழிலில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
(5 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் மற்றும் ஆறாவது வீட்டில் புதன் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் ஒன்பதாம் வீட்டில் நேரடி கோட்டில் நகர்ந்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பயணம் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(6 / 6)
சிம்ம ராசி: புதன் நேரடி பயணத்தில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த சமயத்தில் பணம் சம்பாதிக்கும் திறன் ஆனது உங்களுக்கு மிகவும் குறைவாக இருக்கும். வருமானம் குறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் அமையும். தீவிரமான அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மற்ற கேலரிக்கள்