தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Apple Iphone 13: ஆஃபர் விலையில் ஐபோன் 13 ஸ்மார்ட்போன்!

Apple iPhone 13: ஆஃபர் விலையில் ஐபோன் 13 ஸ்மார்ட்போன்!

May 04, 2023 11:49 AM IST Manigandan K T
May 04, 2023 11:49 AM , IST

Apple iPhone 13: ஐபோன் ஸ்மார்ட்போன் ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி. Flipkart இல் மலிவான விலையில் iPhone 13 ஐ வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுங்கள்.

பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸை இன்று தொடங்குகிறது.

(1 / 5)

ஆப்பிள் ஐபோன் 14 தற்போது இந்தியாவில் ரூ.14,000 வரை பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

(2 / 5)

ஆப்பிள் ஐபோன் 14 ரூ.69,999 ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது

(3 / 5)

ஆப்பிள் ஐபோன் 14 ரூ.69,999 ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது

HDFC வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 4,000 ரூபாய் உடனடி தள்ளுபடியையும் வழங்குகிறது.

(4 / 5)

HDFC வங்கி கார்டுகளில் ரூ.4,000 கேஷ்பேக்கிற்குப் பிறகு உங்களுக்கு ரூ.66,990 வரும். இது அனைத்து வண்ண வகைகளுக்கும் ஒரே விலையில் உள்ளது. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஐபோன் ரசிகர்களே.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்