CSK vs LSG IPL 2024: சிஎஸ்கேவுக்காக முதல் சதம் பதிவு செய்த ருதுராஜ்.. அதிரடி சதம் விளாசிய ஸ்டாய்னிஸ்- போட்டோஸ் இதோ
- IPL 2024: ஐபிஎல் 2024 இல் சிஎஸ்கேவை 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீழ்த்தியது. ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கேவுக்காக முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
- IPL 2024: ஐபிஎல் 2024 இல் சிஎஸ்கேவை 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீழ்த்தியது. ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கேவுக்காக முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
(2 / 6)
ஐபிஎல் தொடரில் சதம் அடித்த முதல் சிஎஸ்கே கேப்டன் என்ற பெருமையை ருதுராஜ் கெய்க்வாட் பெற்றார்(AFP)
(3 / 6)
கெய்க்வாட் (108*), ஷிவம் துபே (66) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சிஎஸ்கே 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்தது.(AFP)
மற்ற கேலரிக்கள்