தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bigg Boss Nivashini : என்ன ஒரு அழகு..பிக்பாஸ் நிவாஷினி க்யூட் போட்டோஸ்!

Bigg Boss Nivashini : என்ன ஒரு அழகு..பிக்பாஸ் நிவாஷினி க்யூட் போட்டோஸ்!

Apr 15, 2023 11:05 AM IST Divya Sekar
Apr 15, 2023 11:05 AM , IST

பிக்பாஸ் நிவாஷினி தன்னை விதவிதமாக போட்டோஷூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.

 நிவிஷானி பிக் பாஸ் முதல் சிங்கப்பூர் போட்டியாளர் ஆவார்

(1 / 6)

 நிவிஷானி பிக் பாஸ் முதல் சிங்கப்பூர் போட்டியாளர் ஆவார்

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த நிவாஷினி  தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

(2 / 6)

நிவாஷினி, சிங்கப்பூரில் உள்ள டாமாய் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

(3 / 6)

இங்கிலாந்தில் உள்ள லண்டன் கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரிப்படிப்பை முடித்தார்.

(4 / 6)

சிங்கப்பூரில் வெப்சீரிஸ், குறும்படங்களில் நடித்த நிவாஷினிக்கு சமீபத்தில் ஒரு வெப் சீரிஸில் உதவி இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

(5 / 6)

 நிவாஷினி ஒரு ஆடை வடிவமைப்பாளரும் கூட. தன்னை விதவிதமாக போட்டோஷூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்