தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Benefits Of Garlic : புற்றுநோயாளிகளின் வேதனைக்கு மருந்தாகும் பூண்டின் நற்குணங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

Benefits of Garlic : புற்றுநோயாளிகளின் வேதனைக்கு மருந்தாகும் பூண்டின் நற்குணங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

May 07, 2024 01:16 PM IST Priyadarshini R
May 07, 2024 01:16 PM , IST

  • Benefits of Garlic : பூண்டு பல்வேறு உணவுகளிலும் சேர்த்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. அப்படி இந்த பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

பொதுவாக பூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்தது. பூண்டை பச்சையாக சாப்பிடுவது நல்லது. ஆனால் காரம் அதிகம் இருக்கும். வாயில் துர்நாற்றம் வீசும். அதனால் இதை பச்சையாக சாப்பிட மாட்டார்கள். அதனால் பூண்டை பல்வேறு உணவுகளிலும் சேர்த்து எடுத்துக்கொள்கிறார்கள். அப்படி இந்த பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

(1 / 9)

நாம் சாப்பிட்ட சாப்பாட்டில் உள்ள சத்தை எளிதாக உடல் உறிஞ்ச உதவுகிறது. உடலில் தேங்கும் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.

(2 / 9)

வாயுத்தொல்லையை சரிசெய்யவும், இடுப்பைச் சுற்றியுள்ள தொப்பையைக் குறைக்கவும் உதவுகிறது. உடல் வளர்சிதை அதிகரித்து, கெட்ட கொழுப்பை வெளியேற்றிவிடுகிறது.

(3 / 9)

பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள், ரத்த நாளங்களில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. இதை தினமும் எடுத்துக்கொள்ள உடலில் ஆரோக்கியத்தை அள்ளித்தருகிறது.

(4 / 9)

உடலில் ஃபரி ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. உடலில் கொழுப்பை சீராக பராமரிக்க உதவுகிறது.

(5 / 9)

உடலில் உள்ள தமனிகளை சரிசெய்து இதயநோய் வராமல் பாதுகாக்கிறது. முக்கியமாக எலும்புகளுக்கு உறுதியைக் கொடுத்து, எலும்புகள் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

(6 / 9)

பூண்டை சாப்பிடும்போது அது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். உடலில் தங்கியிருக்கும் கெட்ட வாயுக்களை கரைத்து வெளியேற்றும். வாழ்நாளை நீட்டிக்கும்.

(7 / 9)

உடலில் சோர்வை நீக்கும். ரத்த அழுத்தம், கொழுப்பு, மாரடைப்பு, பெருந்தமனி அடைப்பு ஆகியவற்றை தடுக்கிறது. ரத்த நாளங்களை சீரான முறையில் வேலை செய்ய உதவுகிறது.

(8 / 9)

உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதால் உடல் எடை குறைக்க உதவும். ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். கை-கால் வலியைப்போக்கும். வாயுத்தொல்லை முற்றிலும் குறைக்கும்.

(9 / 9)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்