தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Benefits Of Flaxseeds: ஆளி விதையில் இத்தனை நன்மைகளா?

Benefits of Flaxseeds: ஆளி விதையில் இத்தனை நன்மைகளா?

Apr 15, 2023 10:58 AM IST Pandeeswari Gurusamy
Apr 15, 2023 10:58 AM , IST

இயற்கை நமக்கு ஆரோக்கியத்திற்கு பயனுள்ள பல இயற்கை பொருட்களை கொடுத்துள்ளது. ஆளி விதைகளும் அவற்றில் ஒன்று. ஆளிவிதைகள் பல ஊட்டச்சத்துக்களைக் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக அதில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. 

ஆளிவிதை எடை இழப்பு முதல் நாள்பட்ட நோய்களைத் தடுப்பது வரை அனைத்திற்கும் உதவும். இதன் அற்புதமான மருத்துவ குணங்களை அறிந்தால் நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

(1 / 6)

ஆளிவிதை எடை இழப்பு முதல் நாள்பட்ட நோய்களைத் தடுப்பது வரை அனைத்திற்கும் உதவும். இதன் அற்புதமான மருத்துவ குணங்களை அறிந்தால் நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.(Freepik)

ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த கொழுப்பு அமிலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

(2 / 6)

ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த கொழுப்பு அமிலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.(Freepik)

இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

(3 / 6)

இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.(Freepik)

ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதன் விளைவாக, இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

(4 / 6)

ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதன் விளைவாக, இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது.(Freepik)

ஆளி விதைகள் நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

(5 / 6)

ஆளி விதைகள் நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.(Freepik)

ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த கொழுப்பு அமிலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் நன்றாக வேலை செய்கிறது

(6 / 6)

ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த கொழுப்பு அமிலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் நன்றாக வேலை செய்கிறது(PC: Pixaby)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்