தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bed Room Vastu : உங்கள் படுக்கை அறையில் இந்த பொருட்கள் இருந்தால் கணவன் - மனைவி தகராறு ஏற்படுமாம்! வாஸ்து கூறுவது என்ன?

Bed room Vastu : உங்கள் படுக்கை அறையில் இந்த பொருட்கள் இருந்தால் கணவன் - மனைவி தகராறு ஏற்படுமாம்! வாஸ்து கூறுவது என்ன?

Aug 13, 2023 12:55 PM IST Priyadarshini R
Aug 13, 2023 12:55 PM , IST

  • Bed room Vastu : வாஸ்து சாஸ்திரம் என்பது 100 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட அறிவியல் அடிப்படையாக கூறப்படுகிறது. இது பஞ்ச பூதங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. கட்டிட கலையில் வாஸ்து ஒரு வீட்டிற்கு செல்வம், ஆரோக்கியம், செழிப்பு என குடும்பத்துக்கு முன்னேற்றத்துக்கு தேவையானவற்றை வழங்குகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின்படி படுக்கை அறையில் சில பொருட்களை வைத்திருக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. அவை என்ன என்று இங்கு தெரிந்துகொள்ளலாம். 

(1 / 6)

வாஸ்து சாஸ்திரப்படி படுக்கையறைக்கு வெளிர் நிறங்கள்தான் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அங்கு ரம்மியமான சூழல் நிலவும். 

(2 / 6)

வாஸ்து சாஸ்திரப்படி காலணிகளை படுக்கையறைக்குள் வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. அது எதிர்மறை எண்ணத்தை தூண்டுமாம். மனஉளைச்சலை ஏற்படுத்தி உறக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துமாம் 

(3 / 6)

துடைப்பத்தை படுக்கை அறைக்குள் வைக்கக்கூடாது என்று வாஸ்து கூறுகிறது. இது கணவன் - மனைவி இடையே பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால் இதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

(4 / 6)

அசுத்தமான மெத்தை விரிப்புகளை பயன்படுத்தக்கூடாது. அது நோய்களை அழைக்கும் என்றும், கருப்பு நிற மெத்தை விரிப்புகள் எதிர்மறை எண்ணத்தை விதைக்கும் என்றும். அவற்றை தவிர்க்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. 

(5 / 6)

தாஜிமஹால் படத்தை வைக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது உலகப்புகழ்பெற்ற காதல் சின்னமாக இருந்தாலும் அது மும்தாஜின் கல்லறை என்பதால், தாஜ்மஹால் படத்தை படுக்கையறையில் வைத்தால் அது எதிர்மறை எண்ணங்களை தூண்டும் என்றும் வாஸ்து கூறுகிறது. (இவையனைத்தும் பொதுவானவை. துல்லிய தகவல்களுக்கு ஜோதிட நிபுணர்களை அணுகுவது சிறந்தது) 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்