தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ரம்ஜான் பண்டிகை இந்தியாவில் எப்படி கொண்டாடப்படுகிறது?

ரம்ஜான் பண்டிகை இந்தியாவில் எப்படி கொண்டாடப்படுகிறது?

Mar 15, 2023 11:54 AM IST I Jayachandran
Mar 15, 2023 11:54 AM , IST

  • இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு முக்கியமான மாதமான ரம்ஜான் மாதத்தில் பல்வேறு கலாசார சூழலில் எப்படி கொண்டாடுகின்றனர் என்பதை அறிந்து கொள்வோம். 

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும். ரம்ஜான் பற்றிய சில அடிப்படை விஷயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.            

(1 / 8)

நோன்பு: ரம்ஜானின் மிக முக்கியமான அம்சம் நோன்பிருத்தல். 

(2 / 8)

நோன்பு: ரம்ஜானின் மிக முக்கியமான அம்சம் நோன்பிருத்தல். 

இப்தார்: சூரிய அஸ்தமனத்துக்குப் பின் இஸ்லாமியர்கள் சாப்பிடும் உணவுக்குப் பெயர்தான் இப்தார்.

(3 / 8)

சிறப்புத்தொழுகை: தராவீ எனப்படும் சிறப்புத் தொழுகை ரம்ஜான் மாதத்தின் எல்லா இரவு நேரங்களிலும் நடைபெறும்.

(4 / 8)

ஈகை: ரம்ஜான் மாதம் என்பது தானம் செய்வதையும் பகிர்ந்து கொள்வதையும் முக்கியப் பின்பற்றப்படும் காலமாகும்

(5 / 8)

பண்டிகை கோலாகலம்: ரம்ஜான் வந்துவிட்டால் மார்க்கெட்களும் தெருவோரக் கடைகளும் விழாக்கோலம் பூண்டுவிடும்.

(6 / 8)

ஈத் அல் ஃபித்ர்: ரம்ஜான் மாதம் முடியும்போது ஈத் அல் ஃபித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

(7 / 8)

பிராந்திய வேறுபாடு: பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹலீம், உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள், கஞ்சி என வித்தியாசமான முறையில் இப்தார் நோன்பு முடிவுக்கு வரும்.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்