தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Varsha Bollamma: இளமையின் அதிசயம்- நடிகை வர்ஷா க்யூட் க்ளிக்!

Varsha Bollamma: இளமையின் அதிசயம்- நடிகை வர்ஷா க்யூட் க்ளிக்!

Feb 12, 2023 01:48 PM IST Divya Sekar
Feb 12, 2023 01:48 PM , IST

நடிகை வர்ஷா பொல்லம்மா க்யூட் புகைப்படம் இதோ!

நடிகை வர்ஷா பொல்லம்மா

(1 / 8)

நடிகை வர்ஷா பொல்லம்மா

கர்நாடக மாநிலம் குடகில் பிறந்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.

(2 / 8)

கர்நாடக மாநிலம் குடகில் பிறந்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.

விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் அவரிடம் ஃபோட்டோகிராஃபி கற்றுக் கொள்ளும் மாணவியாக நடித்திருந்தார் வர்ஷா.

(3 / 8)

விஜய்யுடன் பிகில் படத்திலும் நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷின் செல்ஃபி படத்திலும் நடித்திருந்தார்.

(4 / 8)

நடிகை வர்ஷா பொல்லம்மா தனது கண்களை தானம் செய்துள்ளார்.

(5 / 8)

நடிகை வர்ஷா பொல்லம்மா தனது கண்களை தானம் செய்துள்ளார்.

நடிகை வர்ஷா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் நடித்துள்ளார்.

(6 / 8)

நடிகை வர்ஷா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் நடித்துள்ளார்.

வர்ஷா பொல்லம்மா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படம் மற்று வீடியோக்களை பகிர்வார்.

(7 / 8)

அந்த வகையில் தற்போது இவர்  தனது டுவிட்டர் பக்கத்தில் கண்கவர் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்