தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ramya Pandian: வெள்ளை நிற புடவையில் கலக்கும் ரம்யா பாண்டியன் - அசத்தல் போட்டோஸ்!

Ramya Pandian: வெள்ளை நிற புடவையில் கலக்கும் ரம்யா பாண்டியன் - அசத்தல் போட்டோஸ்!

Feb 11, 2023 01:26 PM IST Divya Sekar
Feb 11, 2023 01:26 PM , IST

  • நடிகை ரம்யா பாண்டியன் புடவையில் கலக்கல் போட்டோஷூட் நடத்தி டுவிட்டரில் ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

டம்மி டப்பாஸ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்

(1 / 8)

ஜோக்கர், ஆண் தேவதை போன்ற  படங்களில் நடித்துள்ளார்.

(2 / 8)

ஜோக்கர், ஆண் தேவதை போன்ற  படங்களில் நடித்துள்ளார்.

ரம்யா பாண்டியன் 2019-ல் ஒரே ஒரு போட்டோ ஷூட் நடத்தி அனைவரது பார்வையும் தன் பக்கம் திரும்பினார் 

(3 / 8)

பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரது மனதிலும் இடம்பிடித்தார்.

(4 / 8)

இவர் தனது சமூல வலைர்தள பக்கத்தில் அதிக போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

(5 / 8)

 ரம்யா பாண்டியன் பதிவிடும் புகைப்படங்கள் அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது.

(6 / 8)

ரம்யா பாண்டியன் இப்போது வெள்ளை நிற புடவையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

(7 / 8)

இந்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

(8 / 8)

இந்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்