தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Losliya Glamour Photo : அடேகப்பா.. கவர்ச்சி லுக்கில் லாஸ்லியா!

Losliya Glamour Photo : அடேகப்பா.. கவர்ச்சி லுக்கில் லாஸ்லியா!

Jan 17, 2023 01:46 PM IST Divya Sekar
Jan 17, 2023 01:46 PM , IST

  • பிக்பாஸ் லாஸ்லியா, தற்போது பாவாடை ஜாக்கெட் அணிந்து, கவர்ச்சியாக எடுத்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் லாஸ்லியா

(1 / 7)

பிக்பாஸ் லாஸ்லியா

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார். 

(2 / 7)

பிரெண்ட்ஷிப் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.   

(3 / 7)

பிரெண்ட்ஷிப் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.   

பின்னர் பிக் பாஸ் போட்டியாளரான தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்தார்.

(4 / 7)

இவர்  அடிக்கடி விதவிதமான உடையில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

(5 / 7)

தற்போது பாவாடை ஜாக்கெட்டில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

(6 / 7)

லாஸ்லியாவின் இந்த புகைப்படங்கள் அதிக லைக்குகளை குவித்து வருகிறது. 

(7 / 7)

லாஸ்லியாவின் இந்த புகைப்படங்கள் அதிக லைக்குகளை குவித்து வருகிறது. 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்