தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Corona Virus: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

Corona Virus: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 22, 2023 01:31 PM IST

இந்தியாவில் புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் இன்று மேலும் புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு நான்கு கூடிய 46 லட்சத்து 85 ஆயிரத்து 257 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 110 பேர் தற்போது குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 560 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் 1935 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 14 பேர் தற்போது அதிகமாக உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் சண்டிகரில் நேற்று ஒருவர் இறந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 762 ஆக உயர்ந்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்