தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vj Manimegalai: பிறந்தநாள் அதுவுமா மணிமேகலைக்கு இப்படியா நடக்கணும்?

VJ Manimegalai: பிறந்தநாள் அதுவுமா மணிமேகலைக்கு இப்படியா நடக்கணும்?

Aarthi V HT Tamil
May 07, 2023 01:35 PM IST

மணிமேகலை தன் பிறந்தநாளில் வெளியிட்ட வீடியோ வைரலாகிறது.

மணிமேகலை
மணிமேகலை

ட்ரெண்டிங் செய்திகள்

தனியார் தொலைக்காட்சியில் 'குக்கு வித் கோமாளி' ஷோவில் பங்கேற்றார். தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களில் பங்கேற்று வந்த இவர், தற்போது ஒளிபரப்பாகும் சீசனில் இருந்து சமீபத்தில் வெளியேறினார். நடிக்க வாய்ப்புகிடைத்தும் அதில் ஆர்வம் காட்டாமல் தொகுப்பாளர் பணியையே தொடர்ந்து செய்து வருகிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் மணிமேகலை விலகியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகியதற்கு புது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 3.5 மில்லியன் பார்வையாளர்களை வைத்து இருக்கிறார்.

இவர் இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் பிறந்தநாளிக் எங்கேயோ ஊருக்கு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், காலையிலேயே அவரது கார் டயர் பஞ்சராகி விட்டது.

அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்ட மணிமேகலை வீடியோவின் தொடக்கத்தில் தனது கண்ணை கசக்கியபடி லைட்டாக அழுத படி, இந்த வருடம் எப்படி இருக்கப் போகுது என்பது இப்பவே தெரிந்துவிட்டது என்றார்.

இந்த வருடம் என் வாழ்க்கையும் இதேபோல ஸ்டெப்னியில் தான் ஓடப் போகுதுன்னு நினைக்கிறே என கூறியுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்