Today Movies On Tv: தொலைக்காட்சியில் இன்று என்ன ஸ்பெஷல்
ஜனவரி 29 ஆம் தேதி தொலைக்காட்சியில் என்ன படங்கள் ஸ்பெஷல் என பார்ப்போம்.
சன் டிவி
ட்ரெண்டிங் செய்திகள்
பிற்பகல் 9.30 மணிக்கு - பிரண்டஸ்
மதியம் 3.00 மணிக்கு - அலெக்ஸ் பாண்டியன்
மாலை 6.30 மணிக்கு - காஞ்சனா 2
இரவு 10 மனிக்கு - கதகளி
கே டிவி
காலை 7 மணிக்கு - 7ஜி ரெயின்போ காலனி
பிற்பகல் 10 மணிக்கு - டும் டும் டும்
பிற்பகல் 1 மணிக்கு - பில்லா 2
மாலை 4 மணிக்கு - பத்ரி
இரவு 10.30 மணிக்கு - போழகன்
கலைஞர் டிவி
காலை 9 மணிக்கு - மகான்
பிற்பகல் 1. 30 மணிக்கு - சிவாஜி
மாலை 6 மணிக்கு - ஆதவன்
இரவு 10 மணிக்கு - தாம் தூம்
ஜெயா டிவி
காலை 10 மணிக்கு - ஈரமான ரோஜாவே
பிற்பகல் 2 மணிக்கு - ஜல்லிக்கட்டு காளை
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 6.30 மணிக்கு - அம்மா வந்தூச்சு
காலை 10 மணிக்கு - நாம்
மதியம் 1.30 மணிக்கு - சிவப்புக்கல் மூக்குத்து
மாலை 4.30 மணிக்கு - பெரிய கவுண்டர்
இரவு 7. 30 மணிக்கு - ஒருத்தி மட்டும் கரையினிலே
இரவு 10.30 மணிக்கு - டவுரி கல்யாணம்
ராஜ் டிவி
காலை 9 மணிக்கு - சின்ன பசங்க நாங்க
பிற்பகல் 1. 30 மணிக்கு - வீரா
இரவு 10.00 மணிக்கு - வரலாறு
மெகா டிவி
பிற்பகல் 12 மணிக்கு - கல்கி
மாலை 3 மணிக்கு - கீழ்வானம் சிவக்கும்
இரவு 11 மணிக்கு - தாயைக்காத்த தனயன்
ஜி திரை
காலை 10 மணிக்கு - மோகினி
பிற்பகல் 1 மணிக்கு - தொண்டன்
மாலை 4 மணிக்கு - நேர்கொண்ட பார்வை
பாலிமர் டிவி
மதியம் 2 மணிக்கு - பாபு
மாலை 7 மனிக்கு - புலன் விசாரணை 2
இரவு 11.30 மணிக்கு - அரச கட்டளை
வசந்த் டிவி
காலை 9.30 மணிக்கு - திருவருள்
பிற்பகல் 1.30 மணிக்கு - தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்
இரவு 7.30 மணிக்கு - வாழ்க்கை
டாபிக்ஸ்