தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Today Movies In Television

Today Movies In TV: டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?

Aarthi Balaji HT Tamil
Mar 02, 2024 08:52 AM IST

இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

அயன்
அயன்

ட்ரெண்டிங் செய்திகள்

காலை 8.30 மணிக்கு - அயன்

பிற்பகல் 3. 30 மணிக்கு - வேலையில்லா பட்டாதாரி 2

சன் லைஃப்

காலை 11.00 மணிக்கு - அன்பே வா

மதியம் 3.00 மணிக்கு - நூற்றுக்கு நூறு

கே டிவி

காலை 10 மணிக்கு - பீஷ்மா

பிற்பகல் 1 மணிக்கு - பொன்மனச் செல்வன்

மாலை 4 மணிக்கு - நினைத்தாலே இனிக்கும்

இரவு 7 மணிக்கு - பிச்சைக்காரன்

இரவு 10.30 மணிக்கு - குரு என் ஆளு

கலைஞர் டிவி

பிற்பகல் 1. 30 மணிக்கு - வெந்து தணிந்தது காடு

இரவு 10.30 மணிக்கு - வாரணம் ஆயிரம்

ஜெயா டிவி

காலை 10 மணிக்கு - கொடி பறக்குது

பிற்பகல் 1.30 மணிக்கு - பூலோகம்

மாலை 6.30 மணிக்கு - காஷ்மோரா

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 10 மணிக்கு - மூன்றெழுத்து

மதியம் 1.30 மணிக்கு - கிச்சா வயசு 16

மாலை 4.30 மணிக்கு - 16 வயதினிலே

இரவு 7. 30 மணிக்கு - இசக்கி

இரவு 10.30 மணிக்கு - இதுதான் காதலா

ராஜ் டிவி

காலை 9 மணிக்கு - சின்ன பசங்க நாங்க

பிற்பகல் 1. 30 மணிக்கு - போக்கிரி மன்னன்

இரவு 7.30 மணிக்கு - தொப்பி

இரவு 9.30 மணிக்கு - மரியாதை

பாலிமர் டிவி

மதியம் 2 மணிக்கு - தமிழ் ராக்கர்ஸ்

மாலை 7 மனிக்கு - கொடநாடு

 

இரவு 11.00 மணிக்கு - கட்டளை

வசந்த் டிவி

மதியம் 1.30 மணிக்கு - என் பெயர் ஆனந்தன்

மாலை 7.30 மணிக்கு - இவ எப்படா பேசுவா

மெகா டிவி

காலை 10 மணிக்கு - ஸ்ரீ குருவாயூரப்பன்

பகல் 12 மணிக்கு - என் ஜீவன் பாடுது

மதியம் 3 மணிக்கு - அதிசய மனிதன்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்