தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalaivar 170: அம்மாடி.. இவரா..? ரஜினி படத்தில் கமிட் ஆன பாகுபலி வில்லன்.. மிரட்டும் காஸ்டிங்! - ரஜினி 170 அப்டேட் இங்கே

Thalaivar 170: அம்மாடி.. இவரா..? ரஜினி படத்தில் கமிட் ஆன பாகுபலி வில்லன்.. மிரட்டும் காஸ்டிங்! - ரஜினி 170 அப்டேட் இங்கே

Kalyani Pandiyan S HT Tamil
Oct 03, 2023 11:55 AM IST

ரஜினிகாந்த் திரைப்படத்தில் கமிட் ஆன பிரபல வில்லன்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி, நடிகை ரித்திகா சிங், நடிகை மஞ்சுவாரியர், நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் கமிட் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய ராணா டகுபதி ரஜினியின் 170 திரைப்படத்தில் கமிட் செய்யப்பட்டு இருக்கிறார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது.

இந்தத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்தத்திரைப்படம் போலி என்கவுண்டரை பற்றி பேசும் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. பேட்ட, தர்பார், ஜெயிலர் படங்களைத்தொடர்ந்து, இசையமைப்பாளர் அனிருத் ரஜினிகாந்தின் இந்தத்திரைப்படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்