தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Tv Serials Trp: ‘ஜஸ்ட் மிஸ்ஸில் முதலிடம் இழந்த கயல்.. ஆதிக்கம் செலுத்தும் ஆதி குணசேகரன்.. பாவத்தில் பாக்கியலட்சுமி

Tamil TV Serials TRP: ‘ஜஸ்ட் மிஸ்ஸில் முதலிடம் இழந்த கயல்.. ஆதிக்கம் செலுத்தும் ஆதி குணசேகரன்.. பாவத்தில் பாக்கியலட்சுமி

Stalin Navaneethakrishnan HT Tamil
Sep 24, 2023 11:01 AM IST

Tamil TV Serials TRP Rating: எதிர்நீச்சல் சீரியல் கூடுதலாக சில புள்ளிகள் பெற்று, முதலிடத்தில் உள்ளது.

டாப் 22 இடத்தைப் பிடித்த தமிழ் சீரியல்களின் முழு பட்டியல் இதோ
டாப் 22 இடத்தைப் பிடித்த தமிழ் சீரியல்களின் முழு பட்டியல் இதோ

ட்ரெண்டிங் செய்திகள்

1.எதிர்நீச்சல்

சேனல்: சன்டிவி

புள்ளிகள்: 10.79

2.கயல்

சேனல்: சன்டிவி

புள்ளிகள்: 10.74

3.சுந்தரி

சேனல்: சன்டிவி

புள்ளிகள்: 9.79

4.வானத்தைப் போல

சேனல்: சன்டிவி

புள்ளிகள்: 9.53

5.இனியா

சேனல்: சன்டிவி

புள்ளிகள்: 8.82

6.மிஸ்டர் மனைவி

சேனல்: சன்டிவி

புள்ளிகள்: 8.34

7.சிறகடிக்க ஆசை

சேனல்: ஸ்டார் விஜய்

புள்ளிகள்: 8.26

8.பாக்யலட்சுமி

சேனல்: ஸ்டார் விஜய்

புள்ளிகள்: 8.23

9.பாண்டியன் ஸ்டோர்ஸ்

சேனல்: ஸ்டார் விஜய்

புள்ளிகள்: 7.21

10.ஆனந்தராகம்

சேனல்: சன்டிவி

புள்ளிகள்: 6.89

11.ஆஹா கல்யாணம்

சேனல்: ஸ்டார் விஜய்

புள்ளிகள்: 6.52

12.கார்த்திகை தீபம்

சேனல்: ஜி தமிழ்

புள்ளிகள்: 5.83

13.ஈரமான ரோஜாவே 2

சேனல்: ஸ்டார் விஜய்

புள்ளிகள்: 5.52

14.மோதலும் காதலும்

சேனல்: ஸ்டார் விஜய்

புள்ளிகள்: 5.51

15.அன்பே வா

சேனல்: சன்டிவி

புள்ளிகள்: 5.29

16.அண்ணா

சேனல்: ஜிதமிழ்

புள்ளிகள்: 5.29

17.மாரி

சேனல்: ஜிதமிழ்

புள்ளிகள்: 4.90

18.இலக்கியா

சேனல்: சன்டிவி

புள்ளிகள்: 4.60

19.சிதாராமன்

சேனல்: ஜிதமிழ்

புள்ளிகள்: 4.63

20.தமிழும் சரஸ்வதியும்

சேனல்: ஸ்டார் விஜய்

புள்ளிகள்: 4.51

21.மீனாட்சி பொண்ணுங்க

சேனல்: ஜிதமிழ்

புள்ளிகள்: 4.41

22.மகாநதி

சேனல்: ஸ்டார் விஜய்

புள்ளிகள்: 4.27

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்