தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Netflix Announcement: திரும்ப வரேன்! மாஸ் அறிவிப்பை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்

NetFlix Announcement: திரும்ப வரேன்! மாஸ் அறிவிப்பை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 15, 2023 11:54 AM IST

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த வெப் சீரிஸின் அடுத்த சீசனுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல தொடர்களின் சீசன் 3 அறிவிப்பை வெளியிட்ட நெட்பிளக்ஸ்
பிரபல தொடர்களின் சீசன் 3 அறிவிப்பை வெளியிட்ட நெட்பிளக்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று மேற்கூறிய ஷோக்களின் மூன்றாவது சீசன் இந்த ஆண்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புராமோ ஒன்றையும் விடியோவாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது இதன் ரிலீஸ் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த தொடர்கள் அனைத்தும் வெளியாகும் என தெரிகிறது.

தற்போது இந்த தொடருக்கான திரைக்கதை உருவாக்கம் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அதன் பின்னர் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் வரை முடிந்த பின்னர் ஸ்டீரிமிங் செய்யப்படும். அதுவரை ரசிகர்கள் பொறுமை காத்திருக்க வேண்டும்.

நெட்பிளிக்ஸின் சமீபத்திய வெளியீடான தெலுங்கு நடிகர் ராணா நடித்துள்ள ராணா நாயுடு, ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் நடித்துள்ள மர்டர் மஸிட்ரி 2 ஆகிய இரண்டு ஷோக்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்