Tamil Cinema News Live : - VJ Siddhu: ‘சாவு வீட்ல கன்டென்ட் கொடுக்கணுமா.. அவராலும் நாங்க வளர்ந்தோம் எங்களாலும்..’ - டென்ஷனான விஜே. சித்து-latest tamil cinema news today live august 27 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Vj Siddhu: ‘சாவு வீட்ல கன்டென்ட் கொடுக்கணுமா.. அவராலும் நாங்க வளர்ந்தோம் எங்களாலும்..’ - டென்ஷனான விஜே. சித்து

VJ Siddhu: ‘சாவு வீட்ல கன்டென்ட் கொடுக்கணுமா.. அவராலும் நாங்க வளர்ந்தோம் எங்களாலும்..’ - டென்ஷனான விஜே. சித்து

Tamil Cinema News Live : - VJ Siddhu: ‘சாவு வீட்ல கன்டென்ட் கொடுக்கணுமா.. அவராலும் நாங்க வளர்ந்தோம் எங்களாலும்..’ - டென்ஷனான விஜே. சித்து

05:28 PM ISTAug 27, 2024 10:58 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:28 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Tue, 27 Aug 202405:28 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: VJ Siddhu: ‘சாவு வீட்ல கன்டென்ட் கொடுக்கணுமா.. அவராலும் நாங்க வளர்ந்தோம் எங்களாலும்..’ - டென்ஷனான விஜே. சித்து

  • VJ Siddhu: எங்களால்தான் அவர் மேலே வந்தார் என்று சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதது. அவராலும் நாங்கள் வளர்ந்தோம், எங்களாலும் அவர் வளர்ந்தார். - வி.ஜே.சித்து!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202403:44 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: ’50 பிளஸ் நடிகர் முக்கிய நடிகைக்கு செய்த காதல் தொல்லை.. 3 நடிகர்களுடன் உல்லாசமாக இருந்த நடிகைக்கு பூத்த காதல்’

  • Bayilvan: ’50 பிளஸ் நடிகர் முக்கிய நடிகைக்கு செய்த காதல் தொல்லை.. 3 நடிகர்களுடன் உல்லாசமாக இருந்த நடிகைக்கு பூத்த காதல்’ குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டியளித்துள்ளார்
முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202403:09 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vikram: ‘டேய் சியான்..’ கென்னடி டூ விக்ரம் டூ சியான் விக்ரம்.. கென்னடியை செதுக்கிய சேது! - சுவாரசிய கதை தெரியுமா?

  • Vikram: பிரபல நடிகரான விக்ரம் சியான் விக்ரமாக எப்படி மாறினார். அதற்கான பின்னணி காரணம் என்ன உள்ளிட்ட தகவல்களை இங்கே பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202402:15 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Lingusamy: அவமானப்படுத்தி அனுப்பிய வித்யாசாகர்.. நடுஇரவில் சித்தர் கொடுத்த சத்து! - காதல் பிசாசே பாடல் உருவான விதம்!

  • Lingusamy: இதையடுத்து பாடலுக்கான சிச்சுவேஷனை லிங்குசாமி சொல்ல, அது ஒரு கடிதம் எழுதுவது போன்று அமைந்து இருந்தது. ஆனால் அதில் அன்புள்ள, நலம், நலம் அறிய ஆவல் உள்ளிட்ட வார்த்தைகளெல்லாம் இடம்பெறக் கூடாது என்று வித்யாசாகர் மிகவும் கறாராக சொல்லிவிட்டார். -  காதல் பிசாசே பாடல் உருவான விதம்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202412:37 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Debut Director: இன்றைய காலகட்ட காதல் என்றால் என்ன? - இளைஞர்களுக்கு தெளிவாக சொல்லிய அறிமுக இயக்குநர்

  • Tamil Debut Director: ஒருவரையொருவர் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள், அதே சமயம் அவர்களுக்குள் மறைந்திருக்கும் இருண்ட பிளவுகள் உட்பட, அவர்கள் யார் என்பதை காண்பிக்கிறது.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202412:32 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: The Goat: ‘தேசத்தந்தை பெயர தூக்குங்க.. அப்புறம் அந்த கெட்ட வார்த்தையெல்லாத்தையும்..’ - கோட் படத்தின் நீளம் என்ன?

  • The Goat: நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாக இருக்கும் கோட் படத்தின் நீளம் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  -கோட் படத்தின் நீளம் என்ன?

முழு ஸ்டோரி படிக்க