தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Raavana Kottam Vs Good Night : இராவண கோட்டமா? குட் நைட்டா? மக்கள் விரும்புவது எது? டுவிட்டர் ரிவ்யூ இதோ!

Raavana Kottam VS Good night : இராவண கோட்டமா? குட் நைட்டா? மக்கள் விரும்புவது எது? டுவிட்டர் ரிவ்யூ இதோ!

Divya Sekar HT Tamil
May 12, 2023 11:54 AM IST

ராவணக் கோட்டம், குட் நைட் படங்களின் டுவிட்டர் ரிவ்யூ எப்படி இருக்கிறது என்பது குறைத்து இதில் காண்போம்.

 குட் நைட், ராவணக் கோட்டம்
குட் நைட், ராவணக் கோட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

மதயானை கூட்டம் திரைப்படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்கி இன்று வெளியான படம் ராவணக்கோட்டம். இவர்களுடன் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேச்சல் ரெபேக்கா, பக்ஸ், ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கும் இந்தத்திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கி இருக்கிறார். ஜெயநாத் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் பிரபு, இளவரசு, தீபா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். வெற்றி வேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து இருக்கிறார்.

இந்த இரு படங்களின் டுவிட்டர் ரிவ்யூ எப்படி இருக்கிறது என்பது குறைத்து இதில் காண்போம்.

குட் நைட்

ராவணக்கோட்டம்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்