தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Double Tuckerr Movie Comes With Animation Effect

Double Tuckerr: அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் கலகலப்பாக உருவாகியுள்ள டபுள் டக்கர்!

Aarthi Balaji HT Tamil
Feb 27, 2024 01:20 PM IST

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழில் உருவாகியுள்ள 'டபுள் டக்கர்' என்கிற படத்திற்கு இசையமைத்துள்ளார் வித்யாசாகர்.

டபுள் டக்கர்
டபுள் டக்கர்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழில் உருவாகியுள்ள 'டபுள் டக்கர்' என்கிற படத்திற்கு இசையமைத்துள்ளார் வித்யாசாகர். மீரா மகதி இயக்கியுள்ள இப்படத்தில் தீரஜ், ஸ்ருமிதி வெங்கட் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

எம்.எஸ். பாஸ்கர், கோவை சரளா, யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், முனிஷ் காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியாவில் முதல் முறையாக அனிமேஷன் கதாபாத்திரங்கள் இடம் பெற்ற படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

இப்படத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட சில அனிமேஷன் கதாபாத்திரங்கள் இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் டீசர் வெளியாகி யூடியூபில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. டபுள் டக்கர் திரைப்படம் படம் முழுவதும் இரண்டு அனிமேஷன் கதாப்பாத்திரங்கள் வருகின்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்