தமிழ் செய்திகள்  /  Entertainment  /  August 16, 1947 Official Teaser Out : The Teaser Of August 16, 1947 Teaser Has Been Released

August 16, 1947 Teaser: ஆகஸ்ட் 16, 1947 படத்தின் டீஸர் வெளியீடு

Karthikeyan S HT Tamil
Aug 16, 2022 10:39 AM IST

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 16, 1947 படத்தின் டீஸர் வெளியீடு
ஆகஸ்ட் 16, 1947 படத்தின் டீஸர் வெளியீடு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. ஒரு தொலைதூர கிராமத்தில் ஒருவன் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து தைரியமாக போராடும் கதையை இப்படம் சொல்கிறது. சான் ரோல்டன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்தப் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இதை நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சுதந்திர போராட்ட காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் இந்த டீஸர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்