தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: பணத்தின் குளிக்கப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Money Luck: பணத்தின் குளிக்கப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 08, 2023 11:27 AM IST

அக்டோபர் மாதத்தில் சொத்து சேர்க்க போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

அக்டோபர் மாதம் ராசிபலன்
அக்டோபர் மாதம் ராசிபலன்

இந்த அக்டோபர் மாதத்தில் பல கிரகங்களின் மாற்றம் நிகழ உள்ளதால் சில ராசிகளுக்கு ராஜயோகம் கிடைக்க உள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

அக்டோபர் மாதம் உங்களுக்கு மிகவும் மங்களகரமாக இருக்கும். சுக்கிர நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்ம ராசி

 

பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திற்கு எந்த குறையும். இருக்காது புதிதாக சொத்து வாங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.

கன்னி ராசி

 

அக்டோபர் மாதத்தில் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த மாதத்தில் புதிய முதலீடுகள் உங்களுக்கு வெற்றி பெற்று தரும். பண வரவிற்கு எந்தக் குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் ராசி

 

சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் மனை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்