தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra : சுக்கிர பகவானின் யோகத்தை பெற்ற ராசிகள்

Sukra : சுக்கிர பகவானின் யோகத்தை பெற்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 07, 2024 12:00 PM IST

சுக்ரனால் பணமழை பெறும் ராசிகளை இங்கே காண்போம்.

சுக்ர பெயர்ச்சி
சுக்ர பெயர்ச்சி

சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும் என கூறப்படுகிறது. துலாம் ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். ஏற்கனவே இந்த ராசியில் புதன் பகவானும் செவ்வாய் பகவானும் பயணம் செய்து வருகின்றனர் இணைந்து பயணம் செய்து வருகிறார்.

இந்த மூன்று கிரகங்களின் கூட்டணியின் காரணமாக 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சுக்கிர பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் பண வரவில் இருந்த குறையும் இருக்காது. வருமானம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

மேஷ ராசி

 

சித்திர பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நட்பு வட்டாரங்களினால் உதவி கிடைக்கும்.

கடக ராசி

 

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. நிதி நிலைமையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பண வரவு ஏற்படும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

கன்னி ராசி

 

சுக்கிர பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றார். மன உளைச்சல் தீர்ந்து கஷ்டங்கள் விலகும் பணவரவில் எந்த குறையும். இருக்காது பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel