தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Luck: சனியின் வக்ரத்தில் குபேர யோகத்தில் குளிக்க போகும் ராசிகள்!

Sani Luck: சனியின் வக்ரத்தில் குபேர யோகத்தில் குளிக்க போகும் ராசிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 03, 2023 12:44 PM IST

சனிபகவானின் வக்ரப் பெயர்ச்சியால் நற்பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனிபகவான்
சனிபகவான்

ரிஷப ராசி

சனியின் வக்ரப் பெயர்ச்சி உங்கள் ராசியில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தப் போகிறார். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. நிதிநிலைமை நல்ல முன்னேற்றம் பெற போகின்றது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

துலாம் ராசி

சனிபகவான் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தப் போகிறார். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றியை பெற்று தரப் போகிறார். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆடம்பர வாழ்க்கையை பெற்றுத் தருவார். பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

மகர ராசி

சனிபகவானின் வக்ரப் பெயர்ச்சியால் மகர ராசிக்கு குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது. நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். அனைத்து செயல்களின் முடிவும் உங்களுக்கு திருப்தி கொடுக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.)

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

https://twitter.com/httamilnews

 

https://www.facebook.com/HTTamilNews

 

https://www.youtube.com/@httamil

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்