தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Gold Rate Today In Chennai

Today Gold Rate : தங்கம் விலை இன்றும் உயர்வு - எவ்வளவு தெரியுமா?

Divya Sekar HT Tamil

Sep 30, 2022, 02:05 PM IST

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டுகிறது.
சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டுகிறது.

சென்னை : ஆபரண தங்கம் விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து 37,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ‘மக்களே உஷார்! மீண்டும் வீசப்போகும் வெப்ப அலை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!

Today Gold Rate : சூப்பர் மக்களே.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

இனி வெயிலுக்கு குட் பாய் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. எங்கு தெரியுமா?

இந்நிலையில், இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு 136 அதிகரித்து அதிகரித்து ரூ.37,576க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதேபோல் கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து 4,697 ரூபாய் ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 696 ரூபாய் அதிகரித்துள்ளது

வெள்ளி விலை

நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 அதிகரித்து ரூ.61.50க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி 61,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை.

டாபிக்ஸ்