Gold Price in India 29th April 2025 - தங்கத்தின் விலை India 29th April 2025
தமிழ் செய்திகள் / தங்கம் விலை

price

இன்றைய தங்கம் விலை நிலவரம்

Updated on 29 Apr, 2025
97693-630.00
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
89563-620.00
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

தங்கம் விலை விளக்கம்: சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோராக இந்தியா உள்ளது. தங்கத்தின் தேவையின் பெரும்பகுதி இறக்குமதி மற்றும் உள்நாட்டில் மறுசுழற்சி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே டாலரில் குறிக்கப்படும் சர்வதேச விலைகளைத் தவிர, இறக்குமதி வரிகள் மற்றும் பிற வரிகள் உள்நாட்டு தங்க விலைகளை தீர்மானிப்பதில் பங்கு வகிக்கின்றன. பணவீக்கத்திற்கு எதிரான ஹெட்ஜிங் ஆக புல்லியன் பார்க்கப்படுகிறது. ஆனால் பாண்ட் மூலம் வருவாய் மற்றும் டாலர் விகிதமும் விலைமதிப்பற்ற உலோகத்தின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முக்கிய இந்திய நகரங்களில் சமீபத்திய தங்கம் விலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விலை நிலவரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

தங்க விலை வரைப்படம்

மெட்ரோ நகரங்களில் தங்கம் விலை 29 Apr,2025

  • Bangalore

    Per 10 gram 97535 -680.00
  • Chennai

    Per 10 gram 97541 -680.00
  • Delhi

    Per 10 gram 97693 -630.00
  • Kolkata

    Per 10 gram 97545 -680.00
  • Mumbai

    Per 10 gram 97547 -680.00
  • Pune

    Per 10 gram 97553 -680.00

    உங்கள் மொழியில் தங்கத்தின் விலையை தெரிந்து கொள்ளுங்கள்

    தங்கம் விலை ஒப்பீடு 22 கேரட் Vs 24 கேரட்

    இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தங்கம் விலை

    • City Name

    • 22 Carat Price

    • 24 Carat Price

    Show More

    கடந்த 15 நாட்களில் தங்கம் விலை

    • Dates

    • 22 Carat Price

    • 24 Carat Price

    • Apr 28, 2025
    • 90183 -10.00
    • 98323 -10.00
    • Apr 27, 2025
    • 90193 -20.00
    • 98333 -20.00
    • Apr 26, 2025
    • 90213 0.00
    • 98353 0.00
    • Apr 25, 2025
    • 90213 -100.00
    • 98353 -160.00
    • Apr 24, 2025
    • 90313 -2770.00
    • 98513 -3020.00
    • Apr 23, 2025
    • 93083 2750.00
    • 101533 3000.00
    • Apr 22, 2025
    • 90333 720.00
    • 98533 790.00
    • Apr 21, 2025
    • 89613 -10.00
    • 97743 -10.00
    • Apr 20, 2025
    • 89623 -10.00
    • 97753 -10.00
    • Apr 19, 2025
    • 89633 250.00
    • 97763 270.00
    • Apr 18, 2025
    • 89383 1050.00
    • 97493 1140.00
    • Apr 17, 2025
    • 88333 970.00
    • 96353 1010.00
    • Apr 16, 2025
    • 87363 -350.00
    • 95343 -330.00
    • Apr 15, 2025
    • 87713 -150.00
    • 95673 -160.00

    தங்கம் பற்றி மேலும்

    தங்கம், வெள்ளி விலை நிலவரம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட உங்கள் நகரங்களில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை பற்றிய தகவல்கள் இந்தப் பக்கத்தில் உள்ளன. தங்கத்தின் விலை என்ன? வெள்ளி விலை நிலவரம் என்னவாக இருக்கிறது? தங்கம் வாங்குவது எப்படி? குறைந்த விலை போன்ற விவரங்களை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். 24 காரட், 22 காரட் தங்கம் தினசரி விலை தங்கத்தின் தரம் தொடர்பான பல தகவல்கள் இங்கு கிடைக்கும்.

    அனைத்தும் காண

    தங்கம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

    கேள்வி: தங்கத்தின் விலையை பாதிக்கும் காரணிகள் என்ன?

    பதில்: சர்வதேச சந்தை நிலவரம், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை பாதிக்கும் காரணிகளாக இருக்கின்றன. இருப்பினும், தங்கம் மற்றும் வெள்ளி விலை நகரத்திற்கு நகரம் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கேள்வி: 22K மற்றும் 24K தங்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?

    பதில்:கேரட் என்ற சொல் தங்கத்தின் தூய்மை அல்லது தரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது "கே" என்று குறிப்பிடப்படுகிறது. 14 கேரட், 18 காரட், 22 கேரட், அத்துடன் 24 கேரட் தூய தங்கம் என்றழைக்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் "தூய தங்கம்" என்றும் 22 கேரட் தங்கம் "நகை தங்கம்" என்றும் கருதப்படுகிறது. 22 கேரட் மற்றும் 18 கேரட்களுடன் ஒப்பிடுகையில் 24 கேரட் தங்கத்தின் விலை அதிகம்.

    கேள்வி: ஹால்மார்க் தங்கம் என்றால் என்ன?

    பதில்:இது தங்கத்தின் தரத்தை சரிபார்த்து சான்றளிக்கும் தனித்துவமான அடையாளமாகும். இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) இந்த அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது. இது தங்கம் வாங்குபவருக்கு அதன் தூய்மையை உறுதிப்படுத்த உதவுகிறது. தங்கம் வாங்குவதில் மோசடியைத் தவிர்க்க இந்த பிஐஎஸ் சின்னம் உதவியாக இருக்கும், நகைகளில் தங்கத்தின் தூய்மை (கேரட்), பிஐஎஸ் லோகோ, நகைக் குறியீடு ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும்.