தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Teamindia: ஒரு கேக்… இரு கொண்டாட்டம்.. மகிழ்ச்சியில் இந்திய அணி ட்ரஸிங் ரூம்!

TeamIndia: ஒரு கேக்… இரு கொண்டாட்டம்.. மகிழ்ச்சியில் இந்திய அணி ட்ரஸிங் ரூம்!

Dec 06, 2022, 06:59 PM IST

shikhar dhawan and shreyas iyer Birthday Celebration: இருவரின் பிறந்தநாளும் ஒருநாள் விட்டு ஒரு நாள் வந்த நிலையில், இருவரின் பிறந்தநாளையும் இணைந்து கொண்டாடியுள்ளது இந்திய அணி. (BCCI Twitter)
shikhar dhawan and shreyas iyer Birthday Celebration: இருவரின் பிறந்தநாளும் ஒருநாள் விட்டு ஒரு நாள் வந்த நிலையில், இருவரின் பிறந்தநாளையும் இணைந்து கொண்டாடியுள்ளது இந்திய அணி.

shikhar dhawan and shreyas iyer Birthday Celebration: இருவரின் பிறந்தநாளும் ஒருநாள் விட்டு ஒரு நாள் வந்த நிலையில், இருவரின் பிறந்தநாளையும் இணைந்து கொண்டாடியுள்ளது இந்திய அணி.

வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட்போட்டிகளில் விளையாட உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

ISL Final 2024: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

முதல் நாள் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரயாஷ் ஐயர் ஆகியோர் தங்கள் பிறந்தநாளை ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

கேக் வெட்டி கொண்டாடிய மகிழ்ச்சியில ஷ்ரயாஸ் மற்றும் தவான்

ஷிகர் தவான் டிசம்பர் 5 தேதி நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், ஷ்ரேயார்ஸ் ஐயர் டிசம்பர் 6 ம் தேதி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதன் மூலம், ஷிகார் தவான் ,35 வயதை கடந்திருக்கிறார். அதே போல, ஷ்ரேயாஸ் ஐயர் 26 வயதை கடந்திருக்கிறார்.

இருவரின் பிறந்தநாளும் ஒருநாள் விட்டு ஒரு நாள் வந்த நிலையில், இருவரின் பிறந்தநாளையும் இணைந்து கொண்டாடியுள்ளது இந்திய அணி. ஒரே கேக் வெட்டி, இருவரும் பிறந்தநாள் கொண்டாடா, சுற்றி நின்று கொண்டிருந்த இந்திய அணியினர், கை தட்டி அவர்களை வாழ்த்தினர்.

மேலும் வெட்டிய கேக்கை, ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக் கொண்ட தவான் மற்றும் ஷ்ரயாஸ் ஐயர் ஆகியோர், வித்தியாசமாக சினிமா பாணியில் ஸ்டில் கொடுத்தனர். வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கும் இந்திய அணிக்கு, இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் உற்சாகத்தை தந்துள்ளது.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த ஷிகர் தவான், ‘‘பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியை வெற்றி பெறும் நோக்கில் இந்திய அணி செயல்படும்’’ என தெரிவித்தார்.

டாபிக்ஸ்