தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Family: ‘குழந்தைகளுடன் இருப்பது..’ வைரலாகும் ஷாலினி அஜித் போஸ்ட்

Ajith Family: ‘குழந்தைகளுடன் இருப்பது..’ வைரலாகும் ஷாலினி அஜித் போஸ்ட்

Aarthi V HT Tamil

Mar 13, 2023, 11:07 AM IST

ஷாலினி அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஷாலினி அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஷாலினி அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அஜித் புகைப்படம் வெளியானலே அது வைரல்தான். அதுவும் மனைவி ஷாலனியுடன் ரெமாண்டிக்காக வெளியானால் நம்ம ரசிகர்கள் சும்மாவா இருப்பாங்க.

ட்ரெண்டிங் செய்திகள்

55 Years of Poova Thalaiya: தலையாட்டி மருமகன், அதிகாரம் கொண்ட மாமியார்! ஈகோ சண்டை - பாலசந்தரின் சிறந்த கிளாசிக் படம்

Director Sundar C on Vijay: ‘அவர் படமெல்லாம் எங்கே ஓடப்போதுன்னு.. குரு நாதராக மாறி கொட்டிய விஜய்..’ - சுந்தர் சி பேட்டி!

Director Elan on Star Movie: ‘அப்பாவுக்கு சமர்பிக்கிறேன்; அந்த சர்ப்ரைஸ மட்டும் வெளியே சொல்லாதீங்க’- ‘ஸ்டார்’ இயக்குநர்!

Aavesham OTT Review: ‘இந்தியாவிலேயே யாரும் அந்த மாதிரி.. இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா?- ஆவேசம் ஓடிடி விமர்சனம்!

அந்த வகையில் அஜித் மற்றும் ஷாலினி தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நடிகை ஷாலினி அஜித் தனது குடும்பத்துடன் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அவர் பதிவிட்டு உள்ள அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதில், “குழந்தைகளுடன் இருப்பது ஆன்மாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’ என ஷாலினி கேப்ஷனாக அதில் பதிவு செய்துள்ளார்.

அஜித்- ஷாலினி தம்பதியின் மகள் அனோஷ்கா, பெரிய பெண்ணாக ஷாலினி விட உயரமாக வளர்ந்து இருக்கிறார். அருகில் அவர்களின் மகன் க்யூட்டாக போஸ் கொடுத்து நிற்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஷாலினி அஜீத் தனது மகன் ஆத்விக் உடன் சென்னையின் எப்சி கால்பந்து அணி கலந்து கொண்ட கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக வருகை தந்தார்.

அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது வந்தது. ஐஎஸ்எல் என்று சொல்லப்படும் கால்பந்து தொடர் போட்டியை மிகவும் ஆர்வத்துடன் ஷாலினி பார்த்து ரசித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.