தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Fire Accident: பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து - 3 பேர் பலி

Fire Accident: பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து - 3 பேர் பலி

Apr 25, 2024 07:19 PM IST Karthikeyan S
Apr 25, 2024 07:19 PM IST
  • பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகேயுள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரோடு மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். கட்டடத்தில் உள்ள ஹோட்டலில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பீகார் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கட்டடத்துக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
More