தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ராகுலுக்கு வேலை இல்லைனா இளைஞர்களுக்கு வேலை இல்லனு அர்த்தமா? - அண்ணாமலை

ராகுலுக்கு வேலை இல்லைனா இளைஞர்களுக்கு வேலை இல்லனு அர்த்தமா? - அண்ணாமலை

Apr 05, 2024 05:59 PM IST Pandeeswari Gurusamy
Apr 05, 2024 05:59 PM IST
  • பாஜக தலைவரும் கோவை நாடாளுமன் தொகுதி வேட்பாளருமான அண்ணமலை கோவை கருமத்தம்பட்டி பகுதியில் செய்தியாளகளை சந்தித்தார். அப்போது, பாஜக ஆட்சியில் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, ப.சிதம்பரமும் அவரது குடும்பத்தினரும் தான் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலை இருக்கிறது என பதிலளித்தார். ப.சிதம்பரத்தின் தலைவராக உள்ள ராகுல் காந்தியும் வேலையில்லாமல் இருப்பதாக விமர்சித்த அண்ணாமலை, ராகுல் காந்திக்கு வேலை இல்லை என்றால் இந்தியாவில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலை இல்லை என அர்த்தம் இல்லை என காட்டமாக தெரிவித்தார். பிரதமர் தமிழகம் வருகை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பிரதமர் வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இன்று மாலைக்குள் அது குறித்த விவரங்கள் தெரியவரும் என தெரிவித்தார்.
More