தமிழ் செய்திகள்  /  தமிழ் தலைப்பு  /  திருப்பதி கோயில்

திருப்பதி கோயில்

<p>திருமலையில் மீண்டும் சிறுத்தை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது. அலிபிரி நடைபாதையின் கடைசி படியில், இரண்டு சிறுத்தைகளை பக்தர்கள் பார்த்தனர். சிறுத்தைகளை பார்த்த பக்தர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். பக்தர்களின் கூச்சலுடன் இரு சிறுத்தைகளும் காட்டுக்குள் தப்பி ஓடின.</p>

leopard in Tirumala: திருமலை நடைபாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் மத்தியில் அச்சம்

May 20, 2024 05:41 PM

அனைத்தும் காண
திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tirupati Temple: 5 கி.மீ தூரம் நீண்ட வரிசை..திருப்பதியில் கட்டுக் கடங்காத பக்தர்கள் கூட்டம்!

May 19, 2024 03:17 PM