surya News, surya News in Tamil, surya தமிழ்_தலைப்பு_செய்திகள், surya Tamil News – HT Tamil

சூர்யா

<p>கடந்த ஆண்டு சூர்யாவின் பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் 2 ஆயிரம் ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். அடுத்த ஆண்டு முதல் ரத்த தானம் செய்யப் போவதாக அவர் தெரிவித்தார். இந்த வாக்குறுதியை காப்பாற்றிய சூர்யா நேற்று ரத்ததானம் செய்தார். முன்னுதாரணமாக செயல்பட்ட சூர்யாவுக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.</p>

Actor Suriya: பிறந்த நாளையொட்டி கொடுத்த வாக்கை காப்பாற்றிய நட்சத்திர ஹீரோ சூர்யா - அப்படி என்ன செய்தார் பாருங்க!

Jul 16, 2024 06:21 AM

Kanguva Fire Song: ஆதி நெருப்பே.. தீப்பிழம்பாய் மாறி நிற்கும் சூர்யா! - கங்குவா ஃபயர் பாடல் எப்படி இருக்கு?

Kanguva Fire Song: ஆதி நெருப்பே.. தீப்பிழம்பாய் மாறி நிற்கும் சூர்யா - கங்குவா ஃபயர் பாடல் எப்படி இருக்கு?

Jul 23, 2024 12:44 PM