relationship News, relationship News in Tamil, relationship தமிழ்_தலைப்பு_செய்திகள், relationship Tamil News – HT Tamil

Relationship

<p>அவர்கள் எப்போதும் அவர்களுக்கான ‘மீ டைம்’ மற்றும் ‘அஸ் டைம்‘ எடுத்துக்கொள்கிறார்கள் - மகிழ்ச்சியான தம்பதிகள் ஒன்றாக நேரம் செலவிடுவது மட்டுமல்ல, ஆனால் தேவைப்படும்போது தங்களுக்கான நேரத்தையும் எடுத்துக்கொள்கிறார்கள். அதேபோல் அவர்கள் இணைந்திருக்க நேரத்தையும் ஒதுக்கிக்கொள்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு தம்பதிகளாக ஆரோக்கியமான உறவில் இணைந்திருக்க உறவை சமமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அவர்கள் தனிப்பட்ட நேரம் எடுத்துக்கொள்ளும்போது, அவர்களின் உறவு வலுப்படுகிறது.</p>

வாழ்நாளில் கணவன் - மனைவி பிரியாமல் இருக்க தினமும் இந்த மேட்டர் கட்டாயம்!

Dec 03, 2024 10:56 AM

அனைத்தும் காண

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்

அனைத்தும் காண