திருமண வாழ்க்கையில் இவற்றை சரிசெய்தாலே விவாகரத்து பயத்தை போக்கலாம்
By Malavica Natarajan
Nov 20, 2024
Hindustan Times
Tamil
வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டு பேசுங்கள்
இருவரும் ஒருவருக்கு ஒருவர் வேலைகளில் உதவுங்கள்
குடும்பத்துடன் எங்காவது வெளியில் சென்று வாருங்கள்
எந்த சூழ்நிலையிலும் வன்முறையை கையில் எடுக்காதீர்கள்
உங்கள் இல்லற வாழ்க்கையிலும் அக்கறை காட்டுங்கள்
தேவையற்ற எதிர்பார்ப்புகளைத் தவிருங்கள்
ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்காத வண்ணம் நடக்க வேண்டும்
முக்கிய முடிவுகளை சேர்ந்தே எடுங்கள்
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ முயலுங்கள்
இவற்றை கடைபிடித்தால் உங்கள் வாழ்க்கை சொர்க்கம் தான்...
சியா விதை தருகின்ற நன்மைகள்
க்ளிக் செய்யவும்