relationship News, relationship News in Tamil, relationship தமிழ்_தலைப்பு_செய்திகள், relationship Tamil News – HT Tamil

Latest relationship Photos

பெண்களின் கருப்பை, சிறுநீர்ப்பை மற்றும் குடல்களை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இடுப்பு தசைகளின் வலிமையை அடிக்கடி உடலுறவு அதிகரிக்கிறது.

உடலுறவு ஆசைக்கு மட்டுமல்ல.. ஆரோக்கியத்திற்கும் தான்.. அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் இதோ

Wednesday, October 16, 2024

விவாதம்: கணவன் மனைவிக்கு இடையிலான உறவு பரஸ்பர மரியாதை மற்றும் அன்பின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய சூழ்நிலையில், ஒருவர் ஒவ்வொரு சிறிய பிரச்னைக்கும் சண்டையிட்டு, கணவரை அவமானப்படுத்தினால், மெதுவாக கணவர் வருத்தப்படுகிறார். இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் அல்லது வாக்குவாதங்களைத் தவிர்ப்பதற்காக கணவன் தனது மனைவியுடன் பேச படிப்படியாக தயங்குகிறார். இதனால் கணவன் மனைவிக்குள் விரிசல் ஏற்படுகிறது.

Relationship: கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை வருதா.. இது தான் காரணமாக இருக்கும்!

Monday, September 16, 2024

உரையாடல் குறைவது - முக்கிய உரையாடல்கள் குறைவது அல்லது தவிர்ப்பது உங்கள் உறவை பாதிக்கும். எனவே உங்கள் பார்ட்னருடன் ஆரோக்கியமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள திறந்த மற்றும் வெளிப்படையான உரையாடல் அவசியம். எனவே சில அணுகுமுறைகளை நீங்கள் அமைதியாகச் செய்யவேண்டும். இது இருவருக்கும் இடையே நல்ல சூழலை வளர்த்தெடுக்கும். இதனால் இருவருக்கும் புரிந்துகொள்ளவும், உணர்ந்துகொள்ளவும் வாய்ப்பு அமையும். இது உங்களின் பிணைப்பை அதிகரித்து, நீங்கள் அதிகம் கவனித்து, பகிர்ந்துகொள்ள உதவும்.

Relationship : ‘உறவுகள் தொடர் கதை’ காதல் உறவில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் என்ன?

Saturday, September 14, 2024

இந்தியாவில் திருமணமான தம்பதிகள் இடையிலான விவாகரத்தானது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. விவாகரத்து குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம்

Divorce: தம்பதிகள் விவாகரத்து செய்ய குறைந்தபட்ச காலம் எவ்வளவு? விவாகரத்து பற்றி தெரிய வேண்டிய அடிப்படை விஷயங்கள்

Friday, August 16, 2024

உங்கள் வாழ்கை துணைக்கு தினமும் முத்தம் தருவதன் மூலம் குறிப்பிடத்தக்க உணர்ச்சிகளையும், ஆரோக்கிய நன்மைகளையும் பெறுவது உடன், நீண்ட ஆயுளுக்கு பங்களிக்கும் என திருமண உளவியல் நிபுணர் ஆன ஜான் காட்மேன் செய்த ஆய்வு தெரிவிக்கின்றது.

Kissing Benefits: ’தினமும் வாழ்கை துணைக்கு முத்தம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?’ ஆச்சர்யம் தரும் ஜான் காட்மேனின் ஆய்வு!

Thursday, August 1, 2024

மனஅழுத்தம் - ஒற்றை பெற்றோராக இருக்கும்போது உங்களை தனிமை வாட்டி எடுக்கும். குற்றவுணர்வுகள், பயம் மற்றும் பதற்றம் உங்களை ஆட்டுவிக்கும். நீங்கள் ஒற்றை பெற்றோராக குழந்தைகளை வளர்த்து எடுக்கும்போது, உங்களுக்கு உணர்வு ரீதியான சுமைகள் அதிகம். உங்களைப் பார்த்து உங்கள் குழந்தைகளும் அவதிப்படுகிறார்கள். அவர்களையும் சமாளிக்கவேண்டும். இது ஒற்றை பெற்றோரின் கூடுதல் மனஅழுத்தம்தான்.

Parenting Tips : நீங்கள் ஒற்றை பெற்றோரா? எத்தனை பிரச்னைகளை கடக்கணும்? சவால்களை சாதனைகளாக்கும் வழிகள்!

Sunday, July 28, 2024

நேர்மறை ஆற்றல் - உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் எண்ணங்கள் இருந்தால் அதன் அறிகுறிகள் இவைதான். எப்போதும் நீங்கள் நேர்மறை எண்ணங்களைக் கொண்டிருங்கள்.

Positive Attitude : உங்களிடம் இந்த அறிகுறிகள் உள்ளதா? அப்போதுதான் நீங்கள் நேர்மறை ஆற்றல் கொண்டவர்!

Sunday, July 28, 2024

உணர்வு ரீதியாக உடன் இல்லாமை - அவர்களின் உணர்வுகளை வெளிப்படையாக உங்களிடம் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய வகையில் நடத்தும் உரையாடல்களை தவிர்த்தல், இதுபோன்ற செயல்களை உங்கள் பார்ட்னர் செய்கிறார் என்றால், அவர் உணர்வு ரீதியாக உங்களுடன் இல்லை என்று பொருள். இது உங்கள் உறவில் ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளியை உருவாக்கும்.

Relationship : நீங்கள் காதலிக்கும் நபர் இவற்றையெல்லாம் தவிர்க்கிறாரா? அச்சச்சோ இது போலியான உறவு! நீங்கள் விலகுங்கள்!

Friday, July 19, 2024

கணவன், மனைவியின் பாஸிட்டிவ் ஆன விஷயங்களை அதிகம் பேசுங்கள். மனைவி கணவனின் பாஸிட்டிவ் ஆன விஷயங்களை அதிகம் பேசுங்கள்.

Husband and Wife Problems: கணவன், மனைவி இடையே பிரச்னை வராமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?

Tuesday, July 16, 2024

Relationship: உறவுகள் பெரும்பாலும் ஒரு பரபரப்பான ரோலர் கோஸ்டர் சவாரியைப் போன்றது தான். உறவுகளில் இருக்கும்போது நன்றாக இருக்கும்போது உற்சாகமும், துன்பமாக இருக்கும்போது மன அழுத்தமும் சண்டையும் உருவாகலாம்.

Relationship: ‘ரிலேஷன்ஷிப்பில் ஒருவர் மீது மற்றொருவர் பழி போடுவது சரியா?’: ரிலேஷன்ஷிப்பை இனிமையாக வைத்து இருப்பது எப்படி

Saturday, July 13, 2024

தேனிலவு என்பது புதுமணத் தம்பதிகள் ஆவலுடன் காத்திருக்கும் அனைவரும் எதிர்பார்க்கும் பயணம் ஆகும். ஆனால், இந்தியாவில் வழக்கமான தேனிலவு இடங்கள் நெரிசலானவை. அமைதியைத் தேடும் நபர்களுக்கு அது ஒரு நல்ல தேர்வாக இருக்காது. எனவே, இயற்கை மற்றும் அமைதிக்கு மத்தியில் தரமாக இல்வாழ்க்கைத் துணையுடன் நேரத்தைச் செலவிட விரும்பும் ஒரு ஜோடிக்கு, தேனிலவுக்கு ஏற்ற இந்தியாவின் சிறந்த தலங்களைப் பட்டியலிடுவோம்.

New Couples Honeymoon Spots: இந்தியாவில் புதுமணத்தம்பதிகள் தேனிலவு பயணங்கள் செல்ல ஏற்ற இடங்கள்

Friday, July 12, 2024

ஸ்டோன்வால்லிங்: எந்தவொரு விளக்கமும் இல்லாமல் மோதலைத் தவிர்ப்பதற்காக ஒரு நபர் பின்வாங்கும்போது இது ஒரு நச்சு அறிகுறியாகும். அதற்கு பதிலாக, நீங்கள் அமைதியாக உணரும்போது, நீங்கள் ஓய்வெடுக்கலாம் மற்றும் சர்ச்சைகளைத் தீர்க்கலாம்.

உங்கள் துணையுடன் பழக முடியவில்லையா? நீங்கள் செய்யும் தவறு இதுதான்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது!

Thursday, July 11, 2024

திருமணம் ஆனவுடன் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு வருவது ஏன்?

முதல் இரண்டு ஆண்டுகளில் புதுமணத்தம்பதிகள் சவால்களை எதிர்கொள்வது இயற்கையானது. ஆனால், பீதி அடையத் தேவையில்லை.

எழக்கூடிய மாற்றங்களை அங்கீகரித்து, தம்பதிகள் ஒன்றாக தங்கள் எதிர்காலத்திற்கான உறுதியான அடித்தளத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட முடியும். திருமணமான முதல் வருடம் பெரும்பாலும் சவாலாகப் பலர் உணரலாம். ஏனென்றால் துணைவர்கள் தங்கள் சிங்கிளாக இருந்து மிங்கிள் ஆகும்போது பல மாற்றங்கள் மற்றும் சரிசெய்தல்கள் தேவைப்படும். இருப்பினும், தம்பதிகள் இந்த சரிசெய்தல் காலத்தை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பது அவர்களின் திருமணத்தின் நீண்ட ஆயுளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

Relationship: புதுமணத் தம்பதிகள் அடிக்கடி சண்டையிடுவது ஏன்.. இந்த உறவை நீண்டகாலம் எடுத்துச்செல்லும் வழிகள்!

Sunday, July 7, 2024

நண்பர்கள் நாம் தேர்ந்தெடுக்கும் குடும்பம் என வரையறுக்கலாம். அவர்கள் நம்முடைய நல்லது கெட்டது என அனைத்திலும் கூட்டாளிகள், உற்சாகப்படுத்தும் தலைவர்கள் மற்றும் அழுவதற்கு எங்கள் தோள்கள் எனலாம். நம் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவது நம் மனநிலையை உடனடியாக நல்லமுறையில் மாற்றத்தை கொண்டுவருகிறது. "நம் மன ஆரோக்கியத்திற்கு நட்பு இன்றியமையாதது. அவை தனிமையிலிருந்து நம்மைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவை நம் சுயமரியாதை, நம்பிக்கை மற்றும் வெற்றியையும் அதிகரிக்கின்றன "என்று சிகிச்சையாளர் கியானா லாலோட்டா எழுதினார். நண்பர்கள் மன ஆரோக்கியத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் மற்றும் நம்மை மகிழ்ச்சியடையச் செய்யலாம் என்பது பற்றி கீழே பார்க்கலாம்.

Friendship: ‘அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா’: மன ஆரோக்கியத்துக்கு உதவும் நண்பர்கள்: வல்லுநர் கருத்து

Monday, July 1, 2024

90-களில் பிறந்த வரன்களுக்கு ஜாதகப் பொருத்தம் 95% பொருத்தம் இருக்கவேண்டும் என நினைக்கிறோம். அதைத்தவிர்த்து 55 விழுக்காடு முக்கியப்பொருத்தம் இருந்தால்கூட திருமணத்தை முடிக்கலாம்.

90's Kids Marriage: 90-களில் பிறந்தவர்களுக்கு திருமணம் தள்ளிப்போக காரணங்கள் என்ன மற்றும் யார் மாறவேண்டும்?

Monday, July 1, 2024

நேர்மை - ஒருவர் மிகவும் நேர்மையானவராக இருக்கக் கூடாது. நேராக வளரும் மரங்கள்தான் முதலில் வெட்டப்படும். எனவே சாணக்கிய நீதி, தலைமைப்பண்பின் முக்கிய குணமாக கோடிட்டு காட்டுவது, நேர்மையும் இருக்கவேண்டும். ஆனால் ராஜதந்திரங்கள் மற்றும் கடும் காரணிகளை ஆராயும் சிந்தனை, கார்ப்ரேட் சவால்களை திறம்பட கையாள உகந்ததாக இருக்கவேண்டும்.நேர்மை முக்கியம்தான் ஆனால், பணியிடத்தில் எப்போது மற்றும் எங்கே வெளிப்படையாக பேசவேண்டும் என்பது குறித்த கவனம் வேண்டும். உங்கள் ஒவ்வொரு செயலும் கவனமுடன் செய்யப்படவேண்டும்.

Corporate Relationship : நீங்கள் கார்ப்ரேட் ஊழியரா? நீங்கள் பின்பற்றவேண்டிய நீதியாக சாணக்கியர் கூறுவது என்ன?

Tuesday, June 25, 2024

உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவையான வாஸ்து குறிப்புகள்

Relationship : கணவன் – மனைவி இணக்கத்தை குலைக்கும் படுக்கையறை பழக்கங்கள் குறித்து வாஸ்து கூறுவது என்ன?

Saturday, June 22, 2024

ரிலேஷன்ஷிப்பில் பார்ட்னரின் பழக்க வழக்கங்கள், செயல்பாடுகளை ஒன்றுவிடாமல் வீட்டில் சொல்வது ‘டாக்ஸிக்’ரிலேஷன்ஷிப்பை உருவாக்கும். முடிந்தவரை நீங்களே சமாளியுங்கள்

Toxic: ‘நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் டாக்ஸிக் ஆக மாறுகிறீர்களா?’: உங்களை நீங்கள் பரிசோதிக்க ஒரு கட்டுரை!

Tuesday, June 18, 2024

தனிப்பட்ட உறவு இலக்கு - தனிப்பட்ட உறவு இலக்குகள் மற்றும் ஒருவர் செய்ய விரும்புவதை அறிந்துகொள்வது, தம்பதிகளிடையே பிணைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி ஒருவருக்கொருவர் ஆதரவளித்துக்கொள்ளவும் உதவும். இருவரும் அவர்களின் இலக்குகளை எளிதாக அடையலாம். நீண்ட நாள் உறவு நிலைக்கவும் இது உதவும்.

Relationship : திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டீர்களா? உங்கள் பார்ட்னரிடம் பட்டுன்னு இந்த கேள்விய கேளுங்க!

Monday, June 17, 2024

அமெரிக்காவில் 66.3 மில்லியன் தந்தைகள் உட்பட உலகளவில் 1.5 பில்லியன் தந்தைகள் உள்ளனர்.

Father's Day : தந்தையர் தினத்தில் ஆச்சரியம் தரும் சில உண்மைகள் இதோ!

Sunday, June 16, 2024