தனது மனைவிக்கு சிறந்த கணவராக இருக்க ஆண்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Nov 19, 2024
Hindustan Times
Tamil
திருமணமான ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்று மனைவியை புரிந்துகொள்வது
திருமணமான ஆண்கள் மனைவிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்
எந்த விஷயமாக இருந்தாலும் மனைவியின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்
மனைவியின் ரசனையை தெரிந்து ஒத்துப் போக முயலுங்கள்
விடுமுறை நாட்களை மனைவியுடன் ஒன்றாக செலவழியுங்கள்
சின்ன விஷயமாக இருந்தாலும் மனைவியை பாராட்டத் தவறாதீர்கள்
வருமானம், செலவு உள்ளிட்ட நிதி பிரச்சனைகளை மனைவியிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்
குடும்பத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து அடிக்கடி ஆலோசனை செய்ய வேண்டும்
டபிள்யூபிஎல் ஏலம் வரும் 15ம் தேதி பெங்களூரில் நடக்கிறது
க்ளிக் செய்யவும்