madurai News, madurai News in Tamil, madurai தமிழ்_தலைப்பு_செய்திகள், madurai Tamil News – HT Tamil

Latest madurai Photos

மதுரை – இராமநாதபுரம் இடையே பகல் 12.30 மணிக்கும் மற்றும் இராமநாதபுரம் – மதுரை இடையே காலை 11 மணிக்கும் இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலானது வருகிற ஆகஸ்ட் 5,6,8,9,11 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Southern Railway: சென்னை - குருவாயூர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. மேலும் சில ரயில்கள் ரத்து - முழு விபரம்!

Saturday, August 3, 2024

ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தென் தமிழகத்தில் நுழைவாயிலாக கப்பலூர் டோல்கேட் விதிமுறையை மீறி கடந்த 2010 ஆண்டு அமைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடியில்  கட்டண முழு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

RB Udayakumar: ஆர்.பி.உதயகுமாரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்..மதுரையில் உச்சகட்ட பரபரப்பு!

Tuesday, July 30, 2024

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது காலணி வீசிய வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.

DMK VS BJP: PTR கார் மீது செருப்பு வீச்சு! பாஜகவினருக்கு ஆப்பு வைத்த நீதிபதிகள்! வ.உ.சியை சுட்டிக்காட்டி விளாசல்!

Monday, July 22, 2024

மகளை காணவில்லை என நாடகமாடி உறவினர்களுடன் தேடுவது போல் நடித்தனர். தர்மசுந்தருக்கு சில நாட்களுக்கு முன்புதான் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது என போலீசார் கூறினர்.

Madurai Murder : கொடூர தாய்.. தகாத உறவை பார்த்த 5 வயது மகள்.. கழுத்தை நெரித்து கொலை செய்து கிண்ற்றில் வீசிய அவலம்!

Thursday, May 23, 2024

காஸ் சிலிண்டர்கள், பட்டாசுகள், ஆசிட், மண்ணெண்ணெய், பெட்ரோல், தெர்மிக் வெல்டிங், அடுப்பு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 67, 164 மற்றும் 165 ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தெற்கு ரயில்வேயின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madurai Train Fire: ரயிலில் கொண்டு செல்லக் கூடாத பொருட்கள் என்னென்ன?

Saturday, August 26, 2023