love-horoscope News, love-horoscope News in Tamil, love-horoscope தமிழ்_தலைப்பு_செய்திகள், love-horoscope Tamil News – HT Tamil

Latest love horoscope Photos

கேந்திரங்களை பொறுத்தவரை உழைப்பின் மேன்மையை குறிப்பிடும் இடம் ஆகும்.  4ஆம் இடத்தில் சுபர் அல்லது பாவி ஆகிய இரண்டு கிரகங்களும் இருக்கலாம். இதனால் பாவக்கோள்கள் கேந்திரத்தில் இருப்பது பாதிப்புகளை தராது.

மேஷம் முதல் மீனம் வரை! ’பட்டம், பதவி, சுகம் தரும் 4ஆம் இடம்!’ ஜோதிடம் அறிவோம்!

Thursday, December 12, 2024

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. அந்தவகையில் டிசம்பர் 13 ஆம் தேதியான நாளை துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.13 உங்களுக்கு சாதகமாக இருக்குமா? - ராசிபலன் இதோ!

Thursday, December 12, 2024

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்கீட்டின் படி, டிசம்பர் 13 அன்று மேஷம் முதல் கன்னி ராசி வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.13 எந்த ராசிக்கு சாதகமான நாளாக இருக்கும் பாருங்க..!

Thursday, December 12, 2024

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். அதற்கு பிறகு கேது பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதியன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த காணலாம்.

கேது பகவானின் பண பலன்களை பெறுகின்ற ராசிகள்.. 2025 ஆம் ஆண்டு அள்ளி கொட்டுகிறார்.. யோகம் வந்துவிட்டது!

Thursday, December 12, 2024

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர். சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சனி விளையாட்டு.. வக்கிரத்தில் வாங்கும் ராசிகள்.. நெருப்பாய் இருப்பீர்கள்.. பணம் தாறுமாறாக கொட்டும்

Thursday, December 12, 2024

குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.

குரு தூதுவனாக துவம்சம் செய்வார்.. உச்சத்தில் ஓடும் ராசிகள்.. பணம் தலை கீழாக வருகிறது..!

Thursday, December 12, 2024

இன்று 12 டிசம்பர் 2024 ஆம் தேதி ராசிபலன் எப்படி இருக்க போகின்றது என்பது குறித்து காணலாம். மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எப்படி இருக்கப் போகின்றது. ஆரோக்கியம், தொடங்கி பணம், கல்வி, வியாபாரம் என அனைத்து அம்சங்கள் குறித்து இங்கே காணலாம்.

‘கோபுரம் ஏற காத்திருக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று உச்சம் தொடும் யோகம் உங்களுக்கா’ மேஷம் முதல் மீனம் வரையான பலன்கள்

Wednesday, December 11, 2024

முயற்சி மூலம் வெற்றிகளை பெறுவார்கள். இரண்டாம் இடமான தன ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளும் போது நண்பர்கள் குறைவாக இருப்பார்கள்.

’உங்கள் முயற்சிகளை சாத்தியமாக்கும் உபஜெய ஸ்தானம்!’ 3ஆம் இட ரகசியங்கள்! ஜோதிடம் அறிவோம் தொடர்!

Wednesday, December 11, 2024

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. அந்தவகையில் டிசம்பர் 12 ஆம் தேதியான நாளை துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.12 உங்களுக்கு சாதகமாக இருக்குமா? - ராசிபலன் இதோ!

Wednesday, December 11, 2024

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்கீட்டின் படி, டிசம்பர் 12 அன்று மேஷம் முதல் கன்னி ராசி வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.12 எந்த ராசிக்கு சாதகமான நாளாக இருக்கும் பாருங்க..!

Wednesday, December 11, 2024

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சனி திசை மாறி அடிக்கப்போகிறார்.. கும்பத்தில் ராஜயோகம்.. இந்த ராசிகள் பணத்தில் விளையாடப் போகின்றனர்..!

Wednesday, December 11, 2024

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், தன்னம்பிக்கை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவானின் ஆசி பெற்ற ராசிகள்.. பணக்கடலில் நனையும் ராசிகள் யார் யார்?.. வாங்க பார்க்கலாம்!

Wednesday, December 11, 2024

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் வழங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். கோபத்தின் நாயகனாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் ஒரு ராசியில் சிறப்பான நிலையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சுழற்றி சுழற்றி விளையாடும் செவ்வாய்.. கதறிக்கொண்டு பணத்தில் விழுந்த ராசிகள்.. கண்மூடி திறப்பதற்குள் மாறும்

Wednesday, December 11, 2024

இன்று 11 டிசம்பர் 2024 ஆம் தேதி ராசிபலன் எப்படி இருக்க போகின்றது என்பது குறித்து காணலாம். மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எப்படி இருக்கப் போகின்றது. ஆரோக்கியம், தொடங்கி பணம், கல்வி, வியாபாரம் என அனைத்து அம்சங்கள் குறித்து இங்கே காணலாம்.

'அன்பா இருங்க.. பேராசை வேண்டாம்.. தவறுகளில் இருந்து பாடம் படிங்க' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Tuesday, December 10, 2024

ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறும் இடமாக 2ஆம் இடம் உள்ளது. தனம், வாக்கு, குடும்பம் ஆகியவற்றை வரையறுக்கும் இடமாக 2ஆம் இடம் உள்ளது.

’உங்களுக்கு தனம்! வாக்கு! குடும்பம் எப்படி இருக்கும்?’ ஜோதிடத்தில் 2ஆம் இடம் சொல்லும் ரகசியம்!' ஜோதிடம் அறிவோம்!

Tuesday, December 10, 2024

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. அந்தவகையில் டிசம்பர் 11 ஆம் தேதியான நாளை துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.11 உங்களுக்கு எப்படி இருக்கும்? - ராசிபலன் இதோ!

Tuesday, December 10, 2024

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. டிசம்பர் 11 அன்று மேஷம் முதல் கன்னி ராசி வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.11 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Tuesday, December 10, 2024

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கேது பகவான் மற்றும் ராகு பகவான் இவர்கள் இருவரும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடுகள் ஒரே மாதிரி இருக்கும்.

கேது சொல்லும் வாக்கு.. லக் அடிக்க போகும் ராசிகள்.. இனி தலைகீழ் மாற்றம் நிகழப்போகிறது.. வாங்க பார்க்கலாம்!

Tuesday, December 10, 2024

இந்நிலையில் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி அன்று சதயம் நட்சத்திரத்தில் நுழைந்தார். இது ராகு பகவானின் நட்சத்திரமாகும். ராகு பகவானும் அதே நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கு பிறகு சனி மற்றும் ராகு இவர்கள் இருவரும் ஒரே நட்சத்திரத்தில் இணைந்துள்ளனர்.

சனி ராகு இணைந்தனர்.. இனி இந்த ராசிகள் மீது கை வைக்க முடியாது.. முடிஞ்சா வச்சு பாருங்க!

Tuesday, December 10, 2024

কেমন কাটবে কালকের দিনটি? কারা পাবেন ভাগ্যের সাহায্য? কাদের হাতে আসতে পারে টাকা? জেনে নিন আগামিকালের রাশিফল।

'தொட்டதெல்லாம் வெற்றிதான்.. நிதானம் முக்கியம்.. முயற்சி பலன் தரும்' மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்

Monday, December 9, 2024