பெங்களூரு

<p>ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய ஸ்பின்னராக இருந்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், எலிமிணேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்தார். 19 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு அளித்தார்</p>

Ashwin Beat Sunil Narine: ஐபிஎல் போட்டிகளில் 5வது பவுலராக சாதனை! சுனில் நரேனை முந்திய ரவிச்சந்திரன் அஸ்வின்

May 23, 2024 08:55 PM

பெங்களுரு புறப்பட்ட சிஎஸ்கே வீரர்கள்

Chennai Super Kings: சென்னை விமான நிலையத்தில் "தோனி தோனி" என ஆரவாரம் - பெங்களுரு புறப்பட்ட சிஎஸ்கே வீரர்கள்

May 15, 2024 07:55 PM