bangalore News, bangalore News in Tamil, bangalore தமிழ்_தலைப்பு_செய்திகள், bangalore Tamil News – HT Tamil

Latest bangalore Photos

பெங்களுருவின் பாரம்பரிய ற்றும் சுற்றுலா தலமான லால்பாக் பூங்கா பல வகையான வண்ணமயமாக பூக்களின் அலங்காரங்களுடன் உங்கள் தற்போது வரவேற்கிறது.  பூங்கா முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன

Lalbagh Flower Show: பூக்களால் வடிவமைக்கப்பட்ட அம்பேத்கர் உருவம்!கண்களுக்கு விருந்தாக இருக்கும் லால் பாக் மலர் கண்காட்சி

Tuesday, August 13, 2024

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தனியார் துறையை சேர்ந்த நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான வரைவு மசோதா இன்னும் தயாரிப்பு நிலையில் உள்ளது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறி உள்ளார்.

கர்நாடக வேலை கன்னடர்களுக்கே! மசோதாவை நிறுத்தி வைத்த சித்தராமையா! நடந்தது என்ன? இதோ முழுவிவரம்!

Wednesday, July 17, 2024

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய ஸ்பின்னராக இருந்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், எலிமிணேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்தார். 19 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு அளித்தார்

Ashwin Beat Sunil Narine: ஐபிஎல் போட்டிகளில் 5வது பவுலராக சாதனை! சுனில் நரேனை முந்திய ரவிச்சந்திரன் அஸ்வின்

Thursday, May 23, 2024

இந்த சீசனுக்கான ஐபிஎல் கோப்பை தொடக்க விழாவின் போது காட்சிப்படுத்தப்பட்டது

IPL 2024 Opening Ceremony: ஆட்டம், பாட்டம்! வண்ணமயமான வான வேடிக்கையுடன் ஐபிஎல் 2024 தொடக்க விழா

Friday, March 22, 2024

ஐபிஎல் போட்டியில் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த மோதலாக இருந்து வரும் சிஎஸ்கே - ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, அஜிங்கியா ரஹானே, மகேஷ் தீக்‌ஷனா ஆகியோர் சில சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது

CSK vs RCB Match Records: கோலி, தோனி, ஜடேஜா..! சிஎஸ்கே - ஆர்சிபி போட்டியில் நிகழ்த்த இருக்கும் சாதனைகள் என்ன ?

Friday, March 22, 2024

சிஎஸ்கே - ஆர்சிபிக்கு இடையிலான போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரராக விராட் கோலி, அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கிறார்கள்

IPL Records: சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான சாதனைகள் விவரம்! யார் டாப் வீரர்?

Thursday, March 21, 2024

பெங்களூருவில் 14,700 ஆழ்துளை கிணறுகளில் 6,997 வறண்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடை மாதங்களில் நெருக்கடி மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bengaluru water crisis: பெங்களூரில் கடும் தண்ணீர் பற்றாக்குறை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை அனைத்தும் இங்கே

Sunday, March 10, 2024