சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
‘நேரம் ஒதுக்கவும் இல்லை.. அதற்கு வாய்ப்பும் இல்லை’ அமித்ஷா-செங்கோட்டையன் சந்திப்புப் பற்றி புதிய தகவல்!
தகவல் தொலைக்காட்சிகளில் வெளியானதும், தமிழக பாஜக மற்றும் அதிமுக தரப்பிலிருந்து டெல்லியை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். அப்போது. அப்போது, ‘செங்கோட்டையனுக்கு அமித் ஷா அலுவலகத்தில் இருந்து தற்போது வரை நேரம் ஏதும் ஒதுக்கப்படவில்லை,’ என்கிற தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’மாற்றத்திற்கான பயணம்! தவெக உடன் கூட்டணியா?’ ஈபிஎஸ் பரபரப்பு பேட்டி!
’2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி!’ உள்துறை அமைச்சர் அமித்ஷா
“பிரதமர் வரக்கூடிய அளவுக்கு தமிழகத்தில் பெரிய வேலை இல்லை, அமித்ஷாவே பார்த்துக்கொள்வார்” நயினார் நாகேந்திரன்
’விரும்பும் கடவுள்களை வழிபடுவது ஜனநாயக உரிமை’ முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு ஈபிஎஸ் பதில்!
