தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Commercial Lpg Cylinder Price Reduced To Rs. 84.50

LPG Cylinder Price Reduce: விலை குறைப்பு! வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ. 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 01, 2023 08:13 AM IST

ஜுன் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையானது குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வீட்டு உபயோக் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ஜுன் முதல் நாளான இன்று குறைப்பு
வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ஜுன் முதல் நாளான இன்று குறைப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இருப்பினும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. விலை உயர்வு செய்யப்படாமல் இருப்பது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தபோதிலும், விலை குறைப்பு கொஞ்சம் கூட செய்யாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் உள்பட எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்