தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  M.k.stalin: அப்பலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

M.K.Stalin: அப்பலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 04, 2023 10:11 AM IST

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உடல் நலக்குறைவால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை மற்றும் வழக்கமான பரிசோதனைகளுக்கு பின் தற்போது மீண்டும் வீடு திரும்பினார். அவர் வயிறு கோளாறுகளால் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருநத நிலையில், "வழக்கமான பரிசோதனைக்காக முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் செய்திக்குறிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உடல் நலக்குறைவால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை மற்றும் வழக்கமான பரிசோதனைகளுக்கு பின் தற்போது மீண்டும் வீடு திரும்பினார். அவர் வயிறு கோளாறுகளால் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்