தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk Meeting அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி கட்சியினருடன் முக்கிய ஆலோசனை!

ADMK Meeting அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி கட்சியினருடன் முக்கிய ஆலோசனை!

Priyadarshini R HT Tamil
Sep 10, 2023 10:47 AM IST

ADMK Meeting : அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மதுரையை போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, கட்சியின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்