தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  August Luck: அபூர்வ யோகம் வருகிறது.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் ராசிகள்

August Luck: அபூர்வ யோகம் வருகிறது.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் ராசிகள்

Jul 31, 2023 11:49 AM IST Aarthi V
Jul 31, 2023 11:49 AM , IST

ஆகஸ்ட் மாதம் எந்த ராசி நபர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது என பார்க்கலாம்

ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி சிம்ம ராசியில் சதுர்கிரஹி யோகம் ஏற்படும். இதனால் சில ராசி நபர்கள் வாழ்க்கை சுமுகமாக இருக்கும். 

(1 / 5)

அது மட்டுமில்லாமல் 3 ராசி நபர்கள் இதனால் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு அபூர்வ யோகம் பேர போகிறார்கள். 

(2 / 5)

ரிஷப  ராசிக்காரர்களின் பிரச்னைகள் அனைத்தும் விலகும். அவர்களின் அனைத்து நிதி பிரச்னைகளும் தீர்க்கப்படும். உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். ஒவ்வொரு வேலையிலும் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள்.

(3 / 5)

தனுசு ராசிக்கு சதுர்கிரஹி யோகம் பல நன்மைகளைத் தரும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் நல்ல காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. தொழில் நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். 

(4 / 5)

மிதுன ராசியை சேர்ந்த தொழிலதிபர்கள் இந்தக் காலத்தில் லாபம் அடைவார்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும். எதிர்பாராத லாபத்தைப் பெறுவீர்கள்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்