தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Respiratory Care: சுவாச உறுப்புகளை வலுப்படுத்த உதவும் உணவு வகைகள் எவை தெரியுமா?

Respiratory Care: சுவாச உறுப்புகளை வலுப்படுத்த உதவும் உணவு வகைகள் எவை தெரியுமா?

Mar 02, 2024 09:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 02, 2024 09:55 PM , IST

  • Respiratory Care: சுவாசம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபடவும், இருமல், சளி, சோர்வு போன்ற பாதிப்புகளை போக்கவும் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்

நாம் சாப்பிடும் உணவுகளின் தவறாமல் பயன்படுத்த கூடியதாக மஞ்சள் இருக்க வேண்டும். இதில் இடம்பிடித்திருக்கும் குர்குமின் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது

(1 / 5)

மஞ்சள் போல் அதிக ஆக்ஸஜனேற்ற பண்புகளை கொண்டதாக இஞ்சி வருகிறது. இது சளி, இருமலை விரட்டுவதோடு சுவாசம் தொடர்பான பிரச்னைகளையும் விரட்டுகிறது

(2 / 5)

பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதில் இருக்கும் அலிசன் மற்றும் சல்பர் கலவைகளும் இடம்பிடித்துள்ளன. எனவே பூண்டு தினமும் சாப்பிடுவதால் சுவாச தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு குறைவு

(3 / 5)

உங்கள் உணவில் கருப்பு மிளகு சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் இருக்கும் கேப்சைசின் என்ற கலவை உள்ளது, சுவாச ஆரோக்கியத்தை மற்றும் சுவாச உறுப்புகளை பாதுகாக்கிறது

(4 / 5)

ஓரிகானோவின் ஒரு சிறிய பாக்கெட் ஆரோக்கியத்துக்கு பல்வேறு வகைகளில் நன்மை தருகிறது. இதில் உள்ள கலவைகள் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டு இருக்கின்றன

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்